Home Tags பினாங்கு

Tag: பினாங்கு

பினாங்கு ஆலயங்கள், தேவாலயங்கள் 50,000 ரிங்கிட் நிதிக்கு விண்ணப்பிக்கலாம்!

ஜார்ஜ் டவுன் - பினாங்கில் அமைந்திருக்கும் ஆலயங்கள், தேவாலயங்கள் ஆகியவற்றின், மராமத்துப் பணிகள் அல்லது புதிய கட்டிடங்கள் கட்டுதல் ஆகியவற்றிற்காக மாநில அரசு சிறப்பு நிதி வழங்கி வருகின்றது. தகுதியிருக்கும் ஆலய, தேவாலய நிர்வாகத்தினர்,...

“நெகாராகூ பாடிக்காட்டு” – சிக்கிய வெளிநாட்டினரிடம் அதிகாரிகள் அதிரடி!

ஜார்ஜ் டவுன் - கடந்த புதன்கிழமை இரவு 8 மணியளவில், வணிக வளாகத்திலுள்ள பொழுதுபோக்கு மையத்தில், அதிரடிச் சோதனை நடத்திய குடிநுழைவு இலாகா அதிகாரிகள், வெளிநாட்டினர் சிலரைச் சோதனையிட்டனர். அப்போது அவர்கள் தாங்கள்...

பினாங்கில் மர்மமான முறையில் 13-வது மாடியிலிருந்து விழுந்த இளைஞர்!

ஜார்ஜ் டவுன் - பினாங்கில் கார் விற்பனையாளர் ஒருவர் மர்மமான முறையில், அடுக்குமாடிக் குடியிருப்பின் 13-வது மாடியிலிருந்து கீழே விழுந்தார். எனினும், இச்சம்பவத்தில் அவர் சிறு காயங்களுடன் அதிருஷ்டவசமாக உயிர் பிழைத்திருக்கிறார். ஜாலான் தஞ்சோங் தோக்கோங்...

குவாங் எங் பதவி விலக வேண்டும் – பினாங்கு அம்னோ போர்கொடி

ஜார்ஜ் டவுன் - ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கை பதவி விலகுமாறு கூறும் மனு ஒன்றை, அம்மாநிலத்தின் அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று திங்கட்கிழமை பினாங்கு சட்டமன்றத்தில்...

மலேசியாவில் ‘சதுரங்க வேட்டை 2’ படப்பிடிப்பு!

கோலாலம்பூர் - அரவிந்த் சுவாமி, திரிஷா இணைந்து நடித்து வரும் 'சதுரங்க வேட்டை 2' படத்தின் படப்பிடிப்பு, மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலத்தில் நடைபெற்று வருகின்றது. பினாங்கின் பிரபல சுற்றுலாத் தளமான பத்து பெரிங்கி,...

பினாங்கு ஆலயத்தில் 1 வாரமாக சுற்றிய பாம்பு பிடிபட்டது!

ஜார்ஜ் டவுன் – பினாங்கில், டத்தோ கெராமாட் ரோட்டில் அமைந்திருக்கும் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில், கடந்த ஒரு வாரமாக மிகவும் அச்சுறுத்தல் கொடுத்து வந்த 3 மீட்டர் நீளமுடைய மலைப்பாம்பு ஒன்றை...

மீண்டும் ஒரு பயங்கரம்: பினாங்கில் மர்ம நபர்களால் பெண் சுட்டுக் கொலை!

ஜார்ஜ் டவுன் - பினாங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை ரூபி போ எய் என்ற 49 வயதான பெண், தனது வழக்கமான அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு, தனது பிஎம்டபிள்யூ காரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த...

பினாங்கில் தங்க இரதம் வெற்றிகரமாக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது!

ஜார்ஜ்டவுன் - பினாங்கில் தைப்பூசத்தை முன்னிட்டு 3 மில்லியன் ரிங்கிட் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட தங்க இரதம் நேற்று வியாழக்கிழமை வெற்றிகரமாக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. தண்ணீர்மலை தண்டாயுதபாணி மலைக்கோயிலில் காலையில் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு புறப்பட்ட...

சான் பிரான்சிஸ்கோ தங்கும் விடுதி அறையில் பிணமாகக் கிடந்த விமானப் பணிப்பெண்!

சிங்கப்பூர் - சிங்கப்பூர் ஏர்லைன்சைச் சேர்ந்த பெண் விமானப் பணியாளரான வெனிசா யாப், சான் பிரான்சிஸ்கோ தங்குவிடுதியில் உள்ள அறை ஒன்றில், கடந்த செவ்வாய்க்கிழமை பிணமாகக் காணப்பட்டுள்ளார். மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் பிறந்தவரான வெனிசா...

‘நாசி லெமாக் ஐஸ்கிரீம்’ சாப்பிட்டிருக்கிறீர்களா? – பினாங்கு பெண்ணின் புதிய முயற்சி!

அலோர் ஸ்டார் - 'நாசி லெமாக்' மலாய்க்காரர்களின் பாரம்பரிய உணவு. ஆனால் மலேசியாவில் பல்லினத்தவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடும் காலை உணவாக இருந்து வருகின்றது. மலேசியர்களிடம் காலை உணவு என்னவென்று கேட்டால் சட்டென யோசிக்காமல்...