Home Tags பினாங்கு

Tag: பினாங்கு

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பினாங்குக்கு புதிய துணை முதல்வர்! இராமசாமி கேமரன் மலையில் போட்டியிடலாம்!

ஜோர்ஜ் டவுன் – எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தற்போது பினாங்கு துணை முதல்வராக பதவி வகித்து வரும் பேராசிரியர் பி.இராமசாமிக்குப் பதிலாக மற்றொரு ஜசெக இந்தியத் தலைவரை நியமிக்க ஜசெக...

பினாங்கில் வானில் தோன்றிய மர்மப் பொருட்கள் பறக்கும் தட்டுகளா?

ஜார்ஜ் டவுன் - பினாங்கு மாநிலம் ஜார்ஜ் டவுன் கொம்டார் அருகே பறக்கும் மர்மப்பொருள் ஒன்று காணப்பட்டதாக பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் செய்தி ஒன்று பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகின்றது. வாங் சூன் யூ...

சுமத்ரா நிலநடுக்கம்: பினாங்கில் நில அதிர்வு உணரப்பட்டது!

ஜார்ஜ் டவுன் - நேற்று திங்கட்கிழமை இரவு இந்தோனிசியாவின் வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட 5.5 ரிக்டர் நிலநடுக்கம் காரணமாக மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. ஜெலுதோங், தஞ்சோங் பூங்கா...

விமானப்படை விபத்து: பிறந்த நாள் அன்று மரணமடைந்த மேஜர் காயாம்பு!

பட்டர்வொர்த் - நேற்று புதன்கிழமை மாலை பட்டவொர்த் விமானப்படைத் தளத்தின் அருகே பீச்கிராப்ட் பி200டி இரக விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி பலியானார். விமானத்தில் பயணம் செய்த மூவர் காயமடைந்தனர். எதிர்பாராத இந்த விபத்தில் பலியான...

பினாங்கில் 2030 வரை தடையில்லா நீர் விநியோகம் – லிம் உறுதி!

கோலாலம்பூர் - வரும் 2030-ம் ஆண்டு வரையில் பினாங்கில் நீர் விநியோகத்தில் தடையோ, பங்கீடோ ஏற்படாது என்றும், அதுவரை பினாங்கு வாழ் மக்கள் நீரைத் தொடர்ந்து பயன்படுத்தி பயனடையலாம் என்றும் அம்மாநில முதல்வர்...

“சுட்டுக் கொல்லப்பட்ட டத்தோ ஒரு குண்டர் கும்பல் தலைவன்”

ஜோர்ஜ்டவுன்: கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி தனது சொந்த மெய்க்காப்பாளரால் பினாங்கில் சுட்டுக் கொல்லப்பட்ட டத்தோ ஓங் தெக் குவோங், ‘கேங் 24’ என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் குண்டர் கும்பலின் உயர்மட்டத்...

பினாங்கு துப்பாக்கிச் சூடு: சந்தேக நபருக்கு மனநல பாதிப்பு – ஐஜிபி தகவல்!

ஜார்ஜ் டவுன் - கடந்த வியாழக்கிழமை இரவு பினாங்கில் துன் டாக்டர் லிம் சோங் இயூ நெடுஞ்சாலையில், தனது முதலாளியையும், அவ்வழியே சென்ற இருவரையும் சுட்டுக் கொன்ற மெய்க்காப்பாளர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என...

பினாங்கில் தீபாவளி குதூகலத்தைக் குலைத்த திடீர் வெள்ளம்!

ஜோர்ஜ் டவுன் – பினாங்கில் இன்று சில இடங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் அந்த மாநில மக்களின் தீபாவளிக் கொண்டாட்டங்களின் மகிழ்ச்சியை சீர்குலைத்தது. இன்று சனிக்கிழமை தீபாவளியன்று பிற்பகலில் பெய்த அடைமழையால், கம்போங் மலாயு...

பினாங்கு எஸ்கலேட்டர் விபத்து: தீவிர சிகிச்சையால் குழந்தை மீண்டு வருகின்றது!

ஜார்ஜ் டவுன் - கடந்த ஞாயிற்றுக்கிழமை புக்கிட் ஜாம்புல் வணிக வளாகத்தில், எஸ்கலேட்டரில் ஏறும் போது தந்தையின் தோளில் இருந்து தவறி விழுந்த 3 வயதுப் பெண் குழந்தை தற்போது மெல்ல மீண்டு...

பினாங்கில் குறைந்த கட்டண விமான நிலையம் வேண்டும் – ஏர் ஆசியா தலைவர் கருத்து!

ஜார்ஜ் டவுன் - பினாங்கில் குறைந்த கட்டண விமான நிலையம் ( low-cost carrier terminal) ஒன்று தேவை என ஏர் ஆசியா பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஐரீன் ஓமார்...