Home Tags பினாங்கு

Tag: பினாங்கு

நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய மறைகாணிகளை பினாங்கு பயன்படுத்தும்

ஜார்ஜ் டவுன்: மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு பொது மக்கள் உட்பட வணிக வளாகங்கள் இணங்குவதை உறுதி செய்வதற்காக மாநிலம் முழுவதும் கண்காணிக்க ஒருங்கிணைந்த காணொளி பகுப்பாய்வு...

பினாங்கில் கட்டுப்பாடுகளுடன் டுரியான் கடைகள் திறக்க அனுமதி

பினாங்கில் மீண்டும் சாலை ஓர டுரியான் கடைகள் திறப்பதற்கு பினாங்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ஜசெக மீது அவதூறு பரப்பியது தொடர்பில் முகநூல் பயனர் மீது காவல் துறையில் புகார்

ஜோர்ஜ் டவுன்: பினாங்கில் ஜசெக மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், கட்சியை அவதூறாகப் பேசியது தொடர்பில், முகநூல் பயனருக்கு எதிராக காவல் துறையில் புகார் அறிக்கையை பதிவு செய்துள்ளார். ஜாலான் பட்டாணி காவல் நிலையத்தில்...

இரண்டு பெர்சாத்து சட்டமன்ற இடங்கள் காலியாக இருப்பதை அறிவிக்க பினாங்கு அரசு முடிவு

பினாங்கு அரசாங்கம் அடுத்த மாநில சட்டமன்றக் கூட்டத்தில் இரண்டு பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்களின் இடங்களை காலியாக இருப்பதை அறிவிக்க ஒரு தீர்மானத்தை முன்வைக்கும்.

பினாங்கு அனைத்துலக விமான நிலைய விரிவாக்கத் திட்டம் ஒத்திவைக்கப்படலாம்

கொவிட்-19 தொற்றுநோய் பரவுவதால் ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்ட பினாங்கு அனைத்துலக விமான நிலைய விரிவாக்க திட்டம் ஒத்திவைக்கப்படலாம்.

“இந்து ஆலயங்களைத் திறப்பதில் அவசரம் வேண்டாம்; பினாங்கு கவனமுடன் செயல்படும்” – இராமசாமி

பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி, “இந்து ஆலயங்களைத் திறப்பதில் அவசரம் காட்டவேண்டாம். கவனமுடன் செயல்படுவோம்” என அறைகூவல் விடுத்துள்ளார்.

பினாங்கில் 2 பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கான ஆதரவை திரும்பப் பெற்றனர்

பினாங்கில் உள்ள இரண்டு பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர்.

முடிதிருத்தும் கடைகளுக்கு மோசமான பாதிப்பு- அரசிடம் உதவி கோருகின்றன

கொவிட்-19 பாதிப்பால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள முடிதிருத்தும் கடைகள் நிதி உதவி வழங்க மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களை நாடியுள்ளது.

பினாங்கு மீண்டும் ஒரு சில வணிகங்களை திறக்க அனுமதித்துள்ளது

அரசாங்கத்தின் நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஒழுங்கை, அதன் சொந்த தழுவலுக்கு ஏற்ப பினாங்கு மாநிலம் மீண்டும் ஒரு சில வணிகங்களை திறக்க அனுமதித்துள்ளது.

அபிப் பகாருடின் பிகேஆர் கட்சியிலிருந்து இடைநீக்கம்

பிகேஆர் கட்சியின் முன்னாள் இளைஞர் பகுதித் துணைத் தலைவர் டாக்டர் அபிப் பகாருடின் அந்தக் கட்சியிலிருந்து இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.