Home Tags பிரணாப் முகர்ஜி

Tag: பிரணாப் முகர்ஜி

பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக கிடைத்தது மிகப் பெரிய கவுரவம் – மோடி

புதுடெல்லி, டிசம்பர் 12 - ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி நமக்கு கிடைத்தது மிகப் பெரிய...

உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரணாப் முகர்ஜி!

உத்தரப் பிரதேசம், நவம்பர் 18 - உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயில் உத்தரப் பிரதேச மாநிலம், பிருந்தாவனத்தில் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல்லை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டினார். பெங்களூரைச் சேர்ந்த...

உலகிலேயே உயரமான கிருஷ்ணர் கோயிலுக்கு பிரணாப் முகர்ஜி நாளை அடிக்கல் நாட்டுகிறார்!

லக்னோ, நவம்பர் 17 - கீதை என்ற தர்ம போதனையை உலகிற்கு உபதேசித்த கிருஷ்ண பரமாத்மா தனது இளம்பருவத்தில் விளையாடி மகிழ்ந்ததாக நம்பப்படும் தற்போதைய உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா நகரில் ‘சந்திரோதயா மந்திர்’...

டுவிட்டரில் இணைகிறார் இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி!

புதுடில்லி, ஜூலை 1 – இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி இன்று டுவிட்டரில் இணைகிறார். இந்திய அதிபராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்ய இருக்கிறார் அவர். இந்நிலையில் அவர் டுவிட்டரிலும் இணைகிறார். ஏற்கெனவே அவர்...

ஊழல், வறுமையை ஒழிக்க நடவடிக்கை: பிரணாப் முகர்ஜி உரைக்கு விஜயகாந்த், ராமதாஸ் வரவேற்பு!

சென்னை, ஜூன் 10 - ஊழல் ஒழிப்பு, கறுப்புப் பணம் மீட்பு, வறுமை ஒழிப்பு என மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் குடியரசுத் தலைவர் உரை அமைந்துள்ளது என்று தே.மு.தி.க. தலைவர்...

நாடாளுமன்ற முதல் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை!

டெல்லி, ஜூன் 9 - 16 ஆவது நாடாளுமன்ற முதல் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது உரையை தொடங்கினார். பாஜக கூட்டணி அரசின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத் தொடர் தற்போது...

இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்கிறார் மோடி!

டெல்லி, மே 20 - பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முறைப்படி தலைவராக (பிரதமராக) இன்று நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதைத்தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்படுகிறார். பின்னர்...

தொங்கு பார்லிமென்ட் அமைந்தால் ஜனாதிபதி என்ன செய்வார்? கே.ஆர்.நாராயணன் பாணியை பின்பற்றலாம் என தகவல்!

டெல்லி, மே 15 – நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு பார்லிமென்ட் அமையுமானால், 1998-ல், ஜனாதிபதியாக இருந்த கே.ஆர்.நாராயணன் பின்பற்றிய நடைமுறையை, தானும் பின்பற்ற...

நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை? – பிரணாப் முகர்ஜி!

டெல்லி, மே 10 - நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காமல் நடுநிலை வகிக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் 14- வது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பெயர்...

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தபால் ஓட்டு!

புதுடெல்லி, ஏப்ரல் 8 -  வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தபால் மூலம் வாக்களிக்கவுள்ளார். பிரணாப் முகர்ஜி மேற்கு வங்காளத்தின் தெற்கு கொல்கத்தா தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் ஆவார். இந்த...