Home Tags பிலிப்பைன்ஸ்

Tag: பிலிப்பைன்ஸ்

மலேசியாவில் பிடிபட்டவர்கள் அபு சயாப் இயக்கத்தினர் தான் – பிலிப்பைன்ஸ் உறுதி!

கோலாலம்பூர் - கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி, தேசிய தினத்தன்று மலேசியாவில் அமைதியைக் கெடுக்க சதிச் செயல்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் அபு சயாப் இயக்கத்தைச் சேர்ந்த 8 பேரை, செராசில் வைத்து காவல்துறையினர்...

பிலிப்பைன்ஸ் தீவுகளில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

மணிலா - நேற்று திங்கட்கிழமை பிலிப்பைன்ஸ் தீவுகளில் 5.9 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டது. கடந்த வாரம் ஏற்பட்ட மிகக் கடுமையான நிலநடுக்கத்தை அடுத்து தற்போது மீண்டும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. எனினும், இன்னும்...

தீவிரவாதிகளால் பொதுமக்கள் தலை துண்டிப்பு – பிலிப்பைன்ஸ் தகவல்!

மாராவி சிட்டி - பிலிப்பைன்ஸ் நாட்டின் மாராவி சிட்டியில் அரசுப் படைகளுக்கும், ஐஎஸ் ஆதரவு தீவிரவாதிகளுக்கும் இடையில் கடந்த சில வாரங்களாக சண்டை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், மாராவி சிட்டி பகுதியில் வசித்து வந்த...

பிலிப்பைன்ஸ் பள்ளியில் தீவிரவாதிகள் அட்டூழியம்: மாணவர்கள் சிறைப்பிடிப்பு!

மணிலா - தெற்கு பிலிப்பைன்சில், இன்று புதன்கிழமை, பள்ளி ஒன்றில் புகுந்த ஐஎஸ் ஆதரவுத் தீவிரவாதிகள், அங்கிருக்கும் மாணவர்கள் பலரை பிணை பிடித்து வைத்திருப்பதாக காவல்துறை அறிவித்திருக்கிறது. மிண்டானோ தீவில், உள்ள பிக்சாவாயான் என்ற...

மணிலா சூதாட்ட விடுதியில் தாக்குதல்: 34 சடலங்கள் காணப்பட்டன!

மணிலா - பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சூதாட்ட விடுதி ஒன்றில், துப்பாக்கி ஏந்திய ஒருவன் இரவில் நடத்திய தாக்குதலில், 34 பேர் உயிரிழந்திருக்கின்றனர். தற்போது அந்த சூதாட்ட விடுதியில் இருந்து 34 சடலங்களை மீட்கும்...

தெற்கு பிலிப்பைன்ஸ் துப்பாக்கிச் சண்டை: 2,000 பொதுமக்கள் சிக்கியிருக்கின்றனர்!

ஹனோய் - தெற்கு பிலிப்பைன்சின் மிண்டானாவ் மாகாணத்திலுள்ள மாராவி நகரில், பிலிப்பைன்ஸ் பாதுகாப்புப் படையினருக்கும், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையில் கடும் சண்டை நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில், சுமார் 2,000 பிலிப்பினோ மக்கள்...

பிலிப்பைன்சில் இராணுவ ஆட்சி!

மணிலா – தென் பிலிப்பைன்சில் நேற்று புதன்கிழமை இராணுவ ஆட்சியை அமுல்படுத்திய அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட்டே (படம்), தேவைப்பட்டால் பிலிப்பைன்ஸ் முழுவதும் இராணுவ ஆட்சியைக் கொண்டு வருவேன் என எச்சரித்திருக்கிறார். ஓராண்டுக்கு முன்னால்...

பிலிப்பைன்ஸ் அருகே 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

மணிலா - இன்று சனிக்கிழமை பிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் (யுஎஸ்ஜிஎஸ்) அறிவித்திருக்கிறது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து தென்கிழக்கே 700 கிலோமீட்டர் தொலைவில் மிண்டானோ...

“உங்களுக்கு நாள் நெருங்குகிறது” – அபு சயாபுக்கு பிலிப்பைன்ஸ் படை எச்சரிக்கை!

மணிலா - பிலிப்பைன்ஸ் அதிபர் டூடெர்டேவின் உத்தரவின் படி, அபு சயாப் தீவிரவாத இயக்கத்தை மொத்தமாக அழிக்கப் புறப்பட்டிருக்கிறது பிலிப்பைன்ஸ் காவல்துறை. அபு சயாப் இயக்கத்தினரை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்துக் கொடுப்பவர்களுக்கு பிலிப்பைன்ஸ்...

அபு சயாஃபின் மிகப் பெரிய ‘கடத்தல் திட்டம்’ முறியடிக்கப்பட்டது

லஹாட் டத்து - கடந்த வாரம் அபு சயாஃபின் முக்கியத் தலைவன் முவாமார் அஸ்காலி என்ற அபு ராமி, பிலிப்பைன்ஸ் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அந்த...