Home Tags புங் மொக்தார்

Tag: புங் மொக்தார்

ஜனவரி 16: கிரிக், புகாயா இடைத்தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படும்!

கோத்தா கினபாலு : எதிர்வரும் ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சபா, புகாயா சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தலில் அம்னோ போட்டியிடாது என சபா அம்னோவின் தலைவர் டத்தோஸ்ரீ புங் மொக்தான் ராடின் அறிவித்தார். கிரிக்...

சபா : 3 புதிய துணை முதல்வர்கள் நியமனம்; மோதல்கள் தொடங்கின!

கோத்தாகினபாலு : சபாவின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்ற ஹாஜிஜி முகமட் நூர் தனது மாநில அரசாங்கத்தின் துணை முதல்வர்களாக மூவரை நியமித்தார். சபா பெர்சாத்து தலைவரான ஹாஜிஜி முகமட் நூர் புங் மொக்தார், ஸ்டார்...

புங் மொக்தார் பொதுப்பணித் துறைக்கு மாற்றப்பட்டார்

கோத்தா கினபாலு: சபா தேசிய முன்னணி தலைவர் புங் மொக்தார் ராடின், ஊராட்சி அமைச்சு பதவியிலிருந்து, பொதுப்பணித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சபா முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அறிவித்துள்ளார். அம்னோ தலைவரின் இலாகாவை பெர்சாத்து துணைத் தலைவரான...

சபா : ஹாஜிஜி – புங் மொக்தார் இருவரில் ஒருவர் அடுத்த முதலமைச்சர்!

கோத்தா கினபாலு : நேற்று சனிக்கிழமை நடந்து முடிந்த சபா மாநில சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து யார் அடுத்த முதலமைச்சர் என்பதில் இன்னும் குழப்பமும், கருத்து முரண்பாடுகளும் நிலவுகிறது. இன்று காலை முதல் ஜிஆர்எஸ்...

சபா நட்சத்திரத் தொகுதிகள் : லாமாக் – புங் மொக்தார் வெற்றி

கோத்தா கினபாலு: சபா அம்னோ - தேசிய முன்னணி தலைவர் புங் மொக்தார் ராடின் மாநில சட்டமன்றத் தேர்தலில் லாமாக் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தேசிய கூட்டணி, தேசிய முன்னணி மற்றும் பிபிஎஸ்...

மூசா அமான் பெயர் தேமு பட்டியலில் இல்லை

கோத்தா கினபாலு: தேசிய முன்னணியின் வேட்பாளர் பெயர் பட்டியலில் மூசா அமான் இடம்பெறவில்லை என்று தேசிய முன்னணி தலைவர் புங் மொக்தார் உறுதியாக தெரிவித்துள்ளார். முன்னதாக, தாம் சுங்கை மணிலாவில் போட்டியிட உள்ளதாக மூசா...

புங்க் மொக்தார் கருத்துக்கு சீனக் கல்வி இயக்கங்கள் எதிர்ப்பு

கோலாலம்பூர் – “தாய்மொழிப் பள்ளிகள் நாட்டில் இயங்குவதால்தான் மக்களிடையே ஒற்றுமையின்மை நிலவுகிறது என புங்க் மொக்தார் வெளியிட்டிருக்கும் கருத்துக்கு சீனக் கல்வி இயக்கங்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றன. புங்க் மொக்தார் சபாவின் கினபத்தாங்கான் நாடாளுமன்ற...

“தாய்மொழிப் பள்ளிகளால்தான் ஒற்றுமை குலைகிறது” – புங்க் மொக்தார்

கோத்தா கினபாலு – தாய்மொழிப் பள்ளிகள் நாட்டில் இயங்குவதால்தான் மக்களிடையே ஒற்றுமையின்மை நிலவுகிறது என சபாவின் கினபத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினரான புங்க் மொக்தார் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருக்கிறார். சபா அம்னோவின் தலைவருமான புங்க்...

தேமு சபா தேர்தல் தலைவராக புங் மொக்தார் பொறுப்பேற்கிறார்

கோலாலம்பூர்: வரவிருக்கும் சபா மாநிலத் தேர்தலில் பொறுப்பேற்க தேசிய முன்னணி தனது சபா தலைவர் புங் மொக்தார் ராடினை பெயர் குறிப்பிட்டுள்ளது. கினாபத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான புங், சபா அம்னோ தலைவரும் ஆவார். இந்த முடிவை...

சபா தேர்தல் பாதுகாப்பானதாக இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும்

சபா தேர்தல் பாதுகாப்பானதாக இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும் என்று சபா அம்னோ தலைவர் புங் மொக்தார் கேட்டுக் கொண்டார்.