Tag: பெர்சாத்து கட்சி
பெர்சாத்து, அம்னோவை ஒதுக்க நினைத்தால்- நம்பிக்கை கூட்டணியுடன் கூட்டணி அமையலாம்
கோலாலம்பூர்: அடுத்தத் தேர்தலில் தேசிய கூட்டணியை ஒதுக்கி விட்டு தனியாக போட்டியிட அம்னோ தயங்காது என்று ஜோகூர் அம்னோ துணைத் தலைவர் நூர் ஜஸ்லான் தெரிவித்துள்ளார்.
பெர்சாத்து கட்சி தொடர்ந்து தனது அதிகாரத்தை அதிகமாக...
பெர்சாத்து- பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், சுல்தான் நஸ்ரினை சந்திக்க அழைப்பு
ஈப்போ: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா, பெர்சாத்து மற்றும் பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களை தம்மை சந்திக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
அம்னோவைச் சேர்ந்த மந்திரி பெசார் வேட்பாளருக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க இந்த...
பேராக் மந்திரி பெசார் பெயர் சமர்ப்பிக்கப்பட்டது- பாஸ், பெர்சாத்துவுடன் அரசு அமையலாம்
ஈப்போ: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி, பேராக் மந்திரி பெசார் வேட்பாளருக்கான கட்சியின் வேட்பாளரை சுல்தான் நஸ்ரின் ஷாவிடம் சமர்ப்பித்துள்ளார்.
வேட்பாளர் யார் அல்லது எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது பற்றி சாஹிட்...
சாஹிட் ஹமிடி, சரணி முகமட் சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்திக்கின்றனர்
கோலாலம்பூர்: இன்று காலை 9.50 மணியளவில் சுல்தான் நஸ்ரின் ஷாவைச் சந்திக்க அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி இஸ்தானா கிந்தாவை வந்தடைந்தார்.
புதிய மந்திரி பெசார் வேட்பாளரின் பெயரை வழங்க அகமட் சாஹிட்...
பேராக்கில் நடந்தது ஜோகூரில் அம்னோவுக்கு நடக்கலாம்!
ஜோகூர் பாரு: பேராக்கில் நடந்தது ஜோகூரிலும் நடக்கக்கூடும் என்று பெர்சாத்து கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர், ஒஸ்மான் சாபியன் சூசகமாகக் கூறியுள்ளார்.
பெர்சாத்து துணைத் தலைவர் அகமட் பைசால் அசுமு நேற்று பேராக் மந்திரி பெசார்...
நம்பிக்கை கூட்டணி நண்பர்களை நினைவுகூர்வதாக கூறிய பைசால் அசுமு!
ஈப்போ: இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 4) சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த பிறகு பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமுவின் கூற்று பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட...
தேசிய கூட்டணி உச்சமன்றக் கூட்டத்தில் பொதுத் தேர்தல் குறித்து பேசப்பட்டது
கோலாலம்பூர்: தேசிய கூட்டணியின் உச்சமன்றக் கூட்டத்திற்கு பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நேற்று தலைமை தாங்கினார். இந்த சந்திப்புக் கூட்டத்தில் 15- வது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள்...
பெர்சாத்து கட்சியை மூடிவிடலாம், அம்னோவில் இணையும் நேரம் வந்துவிட்டது
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசினும், பெர்சாத்து கட்சியும் அம்னோவுடன் திரும்பும் நேரம் வந்துவிட்டது என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அஸ்ராப் வாஜ்டி டுசுகி கூறினார்.
பெரும்பாலான பெர்சாத்து தலைவர்கள் அம்னோவிலிருந்து உதித்தவர்கள்.
"உண்மையில், கொள்கை,...
தேர்தலுக்குள் அம்னோ ஆதிக்கம் செலுத்த வேண்டும், இல்லையேல் எல்லாம் முடிந்துவிடும்!
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, அம்னோ, ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக இருக்க வேண்டும் என்றும், இதில் பிரச்சனை குறித்து சர்ச்சை ஏற்படக்கூடாது என்று கூறியுள்ளது.
இது அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை...
பெர்சாத்து கட்சியின் அவைத் தலைவர் பதவி அகற்றப்பட்டது
கோலாலம்பூர் : பெர்சாத்து கட்சியின் அதிகபட்ச அதிகாரங்களை கொண்டிருந்த அவைத் தலைவர் பதவி (Chairperson) சட்டத் திருத்தங்களின் மூலம் அகற்றப்பட்டது. நேற்று நடைபெற்ற அந்த கட்சியின் இயங்கலை வழியான பொதுப் பேரவையில் கொண்டுவரப்பட்ட...