Home Tags போரிஸ் ஜோன்சன்

Tag: போரிஸ் ஜோன்சன்

பிரிட்டன்: அதிக பெரும்பான்மையில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி!

பிரிட்டனில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், போரிஸ் ஜோன்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

பிரிட்டன்: போரிஸ் ஜோன்சன் தலைமையில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி!

பிரிட்டனின் முன்னணி கன்சர்வேடிவ் கட்சி நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் 326 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது.

பிரிட்டன்: பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தேர்தல் வெற்றி உறுதி!

பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி, பிரிட்டன் தேர்தலில் ஒரு மகத்தான வெற்றியைப் பெறும் என்று கூறப்படுகிறது.

பிரிட்டன் தனது தேர்தலை டிசம்பர் மாதத்தில் நடத்துகிறது!

பிரிட்டன் முதல் முறையாக தனது தேர்தலை டிசம்பர் மாதத்தில் நடத்துகிறது.

பிரிட்டன் : முன்கூட்டியே தேர்தல் நடத்தும் போரிஸ் ஜோன்சனின் முயற்சி தோல்வி

பிரெக்சிட் திட்டத்திற்கு எழுந்த சிக்கல்களைத் தொடர்ந்து பிரிட்டன் பொதுத் தேர்தலை முன்கூட்டியே டிசம்பர் 12-ஆம் தேதி நடத்த முயற்சிகள் எடுத்த பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அந்த முன்னெடுப்பில் தோல்வி அடைந்துள்ளார்.

பிரெக்சிட் திட்டம் மீண்டும் தோல்வி, காலக்கெடுவை நீட்டிக்க பரிந்துரை!

மீண்டும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிரெக்சிட் திட்டத்தினை நிறைவேற்றும் என்ணம் தோல்வியில் முடிந்துள்ளது.

பிரெக்சிட்: போரிஸ் ஜான்சனின் தேர்தலை நடத்துவதற்கான இரண்டாவது முயற்சி தோல்வியடைந்தது!

தேர்தல் நடத்துவதற்கான பிரிட்டன் அரசாங்கத்தின் இரண்டாவது பொது, முயற்சியில் போரிஸ் ஜான்சனின் பரிந்துரை நிராகரிக்கப்பட்டது.

முன் கூட்டியே தேர்தல் நடத்துவதற்கு போரிஸ் ஜான்சனுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு!

பாரிஸ் ஜான்சன் பொதுத் தேர்தலுக்கான தனது தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிராகரித்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இரட்டை தோல்வியைச் சந்தித்துள்ளார்.

போரிஸ் ஜான்சன் அதிகாரத்தில் இருந்தாலும், ஆட்சி கட்டுப்பாட்டில் இல்லை!

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை தாமதப்படுத்த கோரும் மசோதா, தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்குப்பதிவில் போரிஸ் தோல்வியடைந்தார்.

பிரிட்டன்: செப்டம்பரில் நாடாளுமன்றம் இடைநீக்கம்!

செப்டம்பரில் தங்கள் பணியைத் தொடங்கிய சில நாட்களிலேயே, பிரிட்டன் நாடாளுமன்றம் இடைநீக்கம் செய்யப்படும் என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.