Home Tags ப. சிதம்பரம்

Tag: ப. சிதம்பரம்

குஜராத் கலவரத்திற்கு மோடி மன்னிப்பு கேட்காதது ஏமாற்றமே: ப.சிதம்பரம்

டெல்லி,பிப்19-குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்திற்கு மோடி மன்னிப்பு கேட்க விரும்பாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் கூறியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்...

ப.சிதம்பரம் மீது காலணி வீசியவர் ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} பிப்ரவரி 18 – சில ஆண்டுகளுக்கு முன்னால் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது ஒரு நபர்...

மோடியின் சென்னை பேச்சுக்கு பட்ஜெட்டில் பதில் சொன்ன ப.சிதம்பரம்

டில்லி,பிப்17- குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி விமர்சித்து பேசியதற்கு இடைக்கால பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பதிலளித்தார். சென்னையில் பேசிய மோடி, ஹாவார்டு பல்கலைக்...

சிதம்பரம் மீது அரசு அதிகாரி புகார்!

புதுடில்லி, பிப் 13 - கடந்த வாரம் நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தின் போது மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தன்னை அவமானப்படுத்தியதாக மத்திய நகர்புற வளர்ச்சித்துறை செயலாளர் சுதீர் கிருஷ்ணா புகார் அளித்துள்ளார்....

மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் வெளிநாடு பயணம்

புதுடெல்லி, மே 16- இங்கிலாந்து, பிரான்சு மற்றும் கத்தார் ஆகிய 3 நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்வதற்காக மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நேற்று புறப்பட்டு சென்றார். முதலில் அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டன்...

கனடா, அமெரிக்காவுக்கு சிதம்பரம் சுற்றுப்பயணம்

சென்னை, ஏப்ரல் 14- இந்தியாவின் பண வீக்கம் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில்  அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு  மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், ஒரு வாரம் சுற்றுப்பயணம்...

பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ள 341 திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை கருத்துகள்

மும்பை, ஏப்ரல் 9- நாடு முழுவதும் மொத்தம் 341 திட்டங்கள் ஏதாவது காரணங்களால் முடங்கி கிடக்கின்றன. தடை களை அகற்றி, இத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்...

ப. சிதம்பரம் இன்று ஜப்பான் பயணம்

புதுடெல்லி, ஏப்ரல் 1- மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் 3 நாள் பயணமாக இன்று ஜப்பான் செல்கிறார். இந்த பயணத்தின் போது ஜப்பான் நிதி மந்திரி மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து இந்தியாவின் தொழில் முதலீடு...