Home Tags ப. சிதம்பரம்

Tag: ப. சிதம்பரம்

மோசடி வழக்கு: ப.சிதம்பரம் மனைவிக்கு சி.பி.ஐ அழைப்பாணை!

கொல்கத்தா - மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக மத்திய முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்துக்கு சிபிஐ அழைப்பாணை...

ப.சிதம்பரம், கார் விபத்தில் சிக்கினார்!

சென்னை, ஜூலை 12- முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சென்ற கார் இன்று காலை சென்னையில் விபத்துக்குள்ளானது. டெல்லி செல்வதற்காகக் காரில் விமான நிலையம் புறப்பட்டார் ப.சிதம்பரம். அவரது கார் ஆளுநர் மாளிகை...

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கு: ப.சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை!

சென்னை, டிசம்பர் 17 - ஏர்செல் - மேக்ஸிஸ் ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கியது தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. ஏர்செல் நிறுவன பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யும்...

2ஜி ஊழல்: மன்மோகன் பதவி விலகியிருக்க வேண்டும்: ப.சிதம்பரம் கருத்தால் காங்கிரசார் அதிர்ச்சி

புதுடெல்லி, நவம்பர் 8 - ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் வெளிப்பட்டபோதே அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பிரதமர் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் (படம்) அதிரடிக் கருத்து...

மோடி ஏராளமான பொய்களை பேசுபவர் – ப.சிதம்பரம் பதிலடி

சென்னை, ஏப்ரல் 17 - தன்னை மறு வாக்கு எண்ணிக்கை அமைச்சர் என்று கூறிவரும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை 'என்கவுன்டர்' முதல்வர் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்தார். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம்...

ப.சிதம்பரம் – அழகிரி திடீர் சந்திப்பு!

திருப்பரங்குன்றம், மார்ச் 29 - சென்னையில் இருந்து மதுரை வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ப.சிதம்பரமும், அழகிரியும் ஒன்றாக பயணம் செய்தனர். மதுரை விமான நிலையத்தில் விஐபி லாஞ்ச் பயணியர் அமரும் இடத்தில்...

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிப்பு!

சென்னை, மார்ச் 22 - மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் தொண்டர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,மத்திய அமைச்சர்...

நான் போட்டியிடுவதாக நினைத்து ஓட்டு போடுங்கள் – ப.சிதம்பரம் கெஞ்சல்!

சிவகங்கை, மார்ச் 20 - சிவகங்கை தொகுதியில், மீண்டும் நான் போட்டியிடுவதாக நினைத்து, நீங்கள் அனைவரும், காங்கிரசுக்கு ஓட்டு போட வேண்டும் என, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு...

அடித்தாலும், அணைத்தாலும் நான் உங்கள் வீட்டு பிள்ளை – சிதம்பரம்!

திருப்புத்தூர், மார்ச் 18 - காங்கிரஸ் ஆட்சியில், சில நேரம் தவறு நடந்திருக்கலாம். அப்போதெல்லாம் தலையில் கொட்டினீர்கள். அடித்தாலும், அணைத்தாலும் நாங்கள் உங்கள் வீட்டுப் பிள்ளை  என, சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் நடந்த...

தமிழகத்தில் தனித்துப் போட்டியிட தைரியமுள்ளது – ப.சிதம்பரம்!

சென்னை, மார்ச் 11 - தமிழகத்தில் கூட்டணி அமையாவிட்டால், நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தோ...