Home Tags ப. சிதம்பரம்

Tag: ப. சிதம்பரம்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு – ப.சிதம்பரம் மீது குற்றப் பத்திரிக்கை

புதுடில்லி - இந்தியாவில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இன்று வியாழக்கிழமை இந்திய அமுலாக்கப் பிரிவு 9 பேர் மீது குற்றப் பத்திரிக்கையை சமர்ப்பித்தது. அவர்களில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும்...

மகன் கைது: அவசரமாக நாடு திரும்புகிறார் சிதம்பரம்

புதுடில்லி- (மலேசிய நேரம் இரவு 9.00 மணி நிலவரம்) இன்று சென்னையில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிபிஜ அதிகாரிகளால் புதுடில்லி கொண்டு செல்லப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அவரது தந்தையும், முன்னாள் இந்திய நிதியமைச்சருமான...

அரசைப் புகழ்ந்து ஆவணப்படம் தான் எடுக்க முடியும்: ப.சிதம்பரம் கிண்டல்

புதுடெல்லி - 'மெர்சல்' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் அரசுக்கு எதிரான கருத்துகளுக்கு எழுந்திருக்கும் கடும் விமர்சனங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர், சர்ச்சைக்குரிய கருத்துகள் இல்லாத படங்கள் எடுக்க வேண்டுமானால் இனி...

ப.சிதம்பரம் கார் சோதனையிடப்பட்டது – ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன!

சென்னை - இந்தியாவின் புலனாய்வுத் துறையான சிபிஐ மேற்கொண்டுவரும் அதிரடி சோதனை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் கார் சோதனையிடப்பட்டு, அதிலிருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.  

அரசியல் பழிவாங்கும் முயற்சி – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

சென்னை - தனது வீட்டிலும், தனது உறவினர்கள் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை அதிரடியாக சோதனை நடத்தி வருவது அரசியல் ரீதியான பழிவாங்கும் முயற்சி என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்...

ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடிச் சோதனை!

சென்னை - சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் தற்போது அதிரடிச் சோதனை நடத்தி வருகின்றனர். அதோடு, காரைக்குடியில் உள்ள ப.சிதம்பரத்தின் அலுவலகம் மற்றும் அவரது உறவினர்...

சசிகலாவை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் – ப.சிதம்பரம் கருத்து!

சென்னை - வி.கே.சசிகலா முதலமைச்சராக ஆவதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. "அதிமுக ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியாக நடந்து கொண்டு, ஜனநாயக...

ப.சிதம்பரத்திற்கு ரூ.95 கோடி சொத்து: ராஜ்யசபா தேர்தல் வேட்புமனுவில் தகவல்!

புதுடெல்லி - ராஜ்யசபாவில் காலியாகும் 57 இடங்களுக்கு தேர்தல் வரும் 11-ஆம் தேதி நடக்கிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடுகிறார். இதற்காக, நேற்று வேட்புமனுவை...

காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகின்றார் ப.சிதம்பரம்!

புதுடில்லி – விரைவில் நடைபெறவிருக்கும் இந்தியாவின் மாநிலங்களவைக்கான (ராஜ்யசபா) தேர்தல்களுக்கான வேட்பாளர்களை பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன. ஜூன் மாதத்தில் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. தமிழகத்தில் 6 வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் நிலையில்...

மறைக்கப்பட்ட சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டால் ஒரு ரூபாய்க்கு விற்கத் தயார் – ப.சிதம்பரம்!

புதுடெல்லி - கார்த்தி சிதம்பரத்திடம் மறைக்கப்பட்ட சொத்து ஏதும் இருந்தால் அதுகுறித்த விவரங்களை மத்திய அரசு தாராளமாக வெளியிடலாம். அவற்றையெல்லாம் ஒரு ரூபாய்க்கு அரசிடம் விற்பதற்கு அவர் தயாராக இருக்கிறார் என்று ப.சிதம்பரம் தெரிவித்து...