Tag: மஇகா
“பெற்றோர்கள் வாழும் காலத்திலேயே தேவையறிந்து மகிழ்ச்சியுடன் வைத்திருப்போம்” – சரவணன் தந்தையர் தின வாழ்த்துச்...
தந்தையர் தினத்தை முன்னிட்டு மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய வாழ்த்துச் செய்தி
அன்பும், அக்கறையும் கொண்ட தந்தையர் அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துகள்....
“மஇகாவின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தலைவரை இழந்தோம்” – நிஜார் மறைவுக்கு விக்னேஸ்வரன் இரங்கல்
டான்ஸ்ரீ கே.எஸ்.நிஜார் மறைவை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய இரங்கல் செய்தி
மஇகாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கட்சியிலும், கட்சியின் வழி அரசாங்கத்திலும் பல பதவிகளும் வகித்த டான்ஸ்ரீ...
டான்ஸ்ரீ நிஜார் காலமானார்
கோலாலம்பூர் : மஇகாவின் முன்னாள் தலைமைப் பொருளாளர், நாடாளுமன்ற உறுப்பினர், செனட்டர், நாடாளுமன்றச் செயலாளர் என மஇகாவிலும், அரசாங்கத்திலும் பல பொறுப்புகள் வகித்த டான்ஸ்ரீ கர்னாயில் சிங் நிஜார் இன்று காலமானார்.
(மேலும் விவரங்கள்...
“துன் சம்பந்தனின் சேவைகளையும், அரசியல் பங்களிப்பையும் போற்றுவோம்!” – விக்னேஸ்வரன்
துன் சம்பந்தன் அவர்களின் பிறந்த நாளை (ஜூன் 16) முன்னிட்டு அவரின் சாதனைகளையும் பங்களிப்பையும் நினைவு கூர்ந்து மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வெளியிட்ட பத்திரிகை அறிக்கை
ஜூன் 16, நமது...
“எஸ்பிஎம் தேர்வில் பின்னடைவைச் சந்தித்தவர்களுக்கு மஇகா வழிகாட்டும்”
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன்அவர்களின் பத்திரிகை அறிக்கை
“எஸ்பிஎம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! பின்னடைவைச் சந்தித்தவர்களுக்கு மஇகா வழிகாட்டும்”
இன்று வெளியிடப்பட்டிருக்கும் எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் சிறப்பானத் தேர்ச்சிகளைப் பெற்றிருக்கும் அனைத்து மலேசிய...
செல்லியல் பார்வை : விக்னேஸ்வரன் தலைமைத்துவம் எதிர்நோக்கும் 3 சவால்கள்
(கடந்த புதன்கிழமை, மே 26-ஆம் நாள் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் போட்டியின்றி ஏகமனதாக மஇகாவின் 10-வது தேசியத் தலைவராக இரண்டாவது தவணைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். விக்னேஸ்வரன் தனது தலைமைத்துவத்தில் எதிர்நோக்கும் 3 முக்கிய சவால்கள்...
காணொலி : விக்னேஸ்வரன் தலைமைத்துவம் : 3 சவால்கள்
https://www.youtube.com/watch?v=g94yLFabamk
செல்லியல் காணொலி | விக்னேஸ்வரன் தலைமைத்துவம் : 3 சவால்கள் | 01 ஜூன் 2021
Selliyal Video | Vigneswaran Leadership : 3 Challenges | 01 June 2021
கடந்த புதன்கிழமை,...
“நம்பிக்கைகளுக்கு ஏற்ப சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவேன்” – விக்னேஸ்வரன் நன்றி அறிக்கை
மஇகாவின் தேசியத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் நன்றி அறிக்கை
மஇகாவின் 10-வது தேசியத் தலைவராக இரண்டாவது தவணைக்கு என்னை பெரும்பான்மையான மஇகா கிளைகள் மீண்டும் 3 ஆண்டு காலத் தவணைக்கு...
3,620 மஇகா கிளைகளின் ஆதரவுடன் விக்னேஸ்வரன் தேசியத் தலைவராக தேர்வு
கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை (26 மே 2021) காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மஇகா தேசியத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கலின்போது நடப்பு...
விக்னேஸ்வரன் மஇகா 10-வது தேசியத் தலைவராக 2-வது தவணைக்குத் தேர்வு
கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை (26 மே 2021) காலை 11.00 மணிக்கு மஇகா தலைமையகத்தில் தொடங்கிய மஇகா தேசியத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கலின்போது நடப்பு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனைத்...