Tag: மஇகா
விக்னேஸ்வரன் மூலமாக 4-வது கொள்கலன் செலாயாங் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது
கோலாலம்பூர் : செலாயாங் மருத்துவமனை கொவிட்-19 பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு உதவும் வகையில் செலாயாங் பொது மருத்துவமனைக்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் ஏற்பாட்டில் கொள்கலன் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே,மஇகா மூலமாக விக்னேஸ்வரன் 3...
பேராக் கல்வித் தோட்டம் மஇகா முயற்சியால் பெறப்பட்டது – ஏழை இந்திய மாணவர்களுக்கு வருமானம்...
ஈப்போ : பேராக் கல்வித் தோட்டம் மஇகா முயற்சியால் பெறப்பட்டது – ஏழை இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக வருமானம் பயன்படுத்தப்படும் என டத்தோ வி.இளங்கோ விளக்கமளித்துள்ளார்.
பேராக்கில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்...
மஇகா சார்பில் மேலும் 2 கொள்கலன்கள் – கிள்ளான் மருத்துவமனைக்கு விக்னேஸ்வரன் வழங்கினார்
கிள்ளான் : கொவிட்-19 பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா பொது மருத்துவமனைக்கு ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் ம.இ.கா சார்பில் மேலும் 2 கொள்கலன்களை வழங்கியுள்ளார்.
நாடு...
கொவிட்-19 பாதிப்புகளை எதிர்கொள்ள, விக்னேஸ்வரன் கிள்ளான் மருத்துவமனைக்கு கொள்கலன் அன்பளிப்பு
கிள்ளான் : நாடு முழுவதும் கொவிட் பாதிப்புகளின் தாக்கங்களை பொதுமக்கள் அனுபவித்து வந்தாலும், மிக அதிகமான தொற்று பரவல்களை சிலாங்கூர் மாநிலம் எதிர்கொண்டு வருகிறது.
அதிலும் சிலாங்கூர் மாநிலத்திலேயே மிக அதிகமான மக்கள் தொகையைக்...
விக்னேஸ்வரன் ஆதரவில் ம.இ.கா மகளிர் பிரிவின் உணவுக் கூடை உதவித் திட்டம்
கோலாலம்பூர் : நாட்டைச் சூழ்ந்துள்ள கோவிட் 19 காலகட்டத்தில் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள ம.இ.கா, தனது மகளிர் பிரிவின் வாயிலாக மக்களுக்கு உதவும் நோக்கத்தில் உணவுக்கூடை வழங்கும் நடவடிக்கையையை முன்னெடுத்துள்ளது.
ம.இ.கா தேசியத்...
சீனா கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா அனைத்துலகக் கருத்தரங்கில் விக்னேஸ்வரன் சிறப்புரை
கோலாலம்பூர் : கடந்த ஜூலை 6-ஆம் தேதி இயங்கலை வழி நடத்தப்பட்ட சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் உலக அரசியல் கட்சிகளின் உச்சநிலை கருத்தரங்கில் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கலந்து...
“முதலில் அம்னோ அமைச்சர்களை விலகச் சொல்லுங்கள் – பின்னர் பிரதமரை விலகச் சொல்லலாம்” –...
கோலாலம்பூர் : தேசிய முன்னணி தலைவராக டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி எடுத்து வரும் முடிவுகள் தெளிவற்றவையாகவும் நோக்கங்கள் எதுவும் இல்லாதவையாகவும் இருக்கின்றன என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அம்னோ தேசியக்...
டி.பி.விஜேந்திரன் தாயார் காலமானார்
கோலாலம்பூர் : வழக்கறிஞரும், முன்னாள் மஇகா தேசிய உதவித் தலைவருமான டி.பி.விஜேந்திரனின் தாயார் திருமதி அங்கமுத்து அம்மையார் இன்று புதன்கிழமை (30 ஜூன் 2021) அதிகாலை 4.00 மணியளவில் முதுமை காரணமாகக் காலமானார்.
அன்னாரின்...
தயாளன் வழக்கு : 95 ஆயிரம் ரிங்கிட்டை நஷ்ட ஈடாக விக்னேஸ்வரன்-சரவணனுக்கு வழங்க நீதிமன்றம்...
கோலாலம்பூர் : சமூக ஊடகச் செயற்பாட்டாளர் தயாளன் ஸ்ரீபாலன் என்பவர், மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகிய இருவருக்கும் எதிராக அவதூறு செய்திகளைப் பரப்பியதற்காக...
‘அம்னோவைப் போல மஇகா மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காது’
கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தை மீண்டும் திறக்கும் மாமன்னர் பரிந்துரைக்கு ஏற்ப, அம்னோவைப் போல மஇகா, தேசிய கூட்டணி அரசுக்கு எந்த காலக்கெடுவும் கொடுக்க விரும்பவில்லை என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தனது...