Home Tags மஇகா

Tag: மஇகா

“அரசியல் முரண்பாடுகளை ஒதுக்குவோம்! பிரதமரை திறந்த மனதுடன் வரவேற்போம்” – விக்னேஸ்வரன்

டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் நாட்டின் 9-வது பிரதமராக நியமனம் பெற்றிருப்பதை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை அம்னோவின் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியை நாட்டின்...

காணொலி : செல்லியல் செய்திகள் : மஇகா அமைச்சர் – துணையமைச்சர்கள் யார்?

https://www.youtube.com/watch?v=EKuekJUBt5s செல்லியல் செய்திகள் காணொலி |  மஇகா அமைச்சர் - துணையமைச்சர்கள் யார்? | 21 ஆகஸ்ட் 2021 Selliyal News Video | MIC Minister - Deputy Ministers? | 21 August...

“வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையோடு கொண்டாடுவோம்” – சரவணன் ஓணம் பண்டிகை வாழ்த்துச் செய்தி

மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் ஓணம் பண்டிகை வாழ்த்துச் செய்தி மலேசியாவில் வாழும் அனைத்து மலையாள வம்சாவளியினருக்கும் நலமான, வளமான "ஓணம் திருநாள் வாழ்த்துகள்". 10 நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்...

மலாய் அரசியல் கட்சிகளைப் போன்று இந்தியர் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – சரவணன் அறைகூவல்

கோலாலம்பூர் : தற்போது நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் நடப்புகள் இந்திய சமுதாயத்திற்கு ஒரு பாடம் எனக் குறிப்பிட்டிருக்கும் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், மலாய் அரசியல் கட்சிகளைப் போன்று,...

டான்ஸ்ரீ மகாலிங்கம் மறைவு – விக்னேஸ்வரனின் இரங்கல் செய்தி

டான்ஸ்ரீ எம்.மகாலிங்கம் அவர்களின் மறைவுக்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய இரங்கல் செய்தி எங்களின் அன்புக்குரிய மூத்த தலைவர் டான்ஸ்ரீ டத்தோ எம்.மகாலிங்கம் அவர்களின் மறைவுக்கு மஇகா மத்திய செயலவை சார்பிலும்,...

டான்ஸ்ரீ மகாலிங்கம் காலமானார்

கோலாலம்பூர் : மஇகாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டான்ஸ்ரீ எம்.மகாலிங்கம் (படம்) நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 16) பிற்பகல் 12.45 மணியளவில் காலமானார் என அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அவர் கொவிட்-19 தொடர்பான பிரச்சனைகளினால்...

மஇகா, இஸ்மாயில் சாப்ரிக்கு ஆதரவு

கோலாலம்பூர் : இஸ்மாயில் சாப்ரியை அடுத்த பிரதமராக ஏற்றுக் கொள்ள அம்னோவின் தலைவர் சாஹிட் ஹாமிடி முன்வர வேண்டும் என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்போது அம்னோவைச் சேர்ந்த...

டான்ஸ்ரீ நிஜார் : சில நினைவுகள் – சில தகவல்கள்!

(கடந்த ஜூன் 15-ஆம் தேதி தனது 84-வது வயதில் காலமான டான்ஸ்ரீ கே.எஸ். நிஜார் குறித்த சில நினைவுகளையும் சுவையான தகவல்களையும், பகிர்ந்து கொள்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்) ஒருமுறை டான்ஸ்ரீ நிஜாரைச்...

“நீங்களும் உண்ணுங்கள், கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்” – சரவணன் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச்...

மனிதவள அமைச்சரும், ம.இ.கா தேசிய துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ எம் சரவணனின் தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தி ஹரி ராயா ஹாஜி எனும் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இனிய ஹாரி...

“ஏழைகளுக்கு உதவிக் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி புனித ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் மலேசிய முஸ்லீம் சமூகத்தினர் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஹஜ்ஜூப் பெருநாள்...