Tag: மஇகா
சாகிர் நாயக் பிரச்சனையால் இந்திய வாக்குகளை பக்காத்தான் இழக்கும்
கிள்ளான் - நடைபெறவிருக்கும் சுங்கை காண்டிஸ் சட்டமன்ற இடைத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்றும் அதற்குக் காரணம் சாகிர் நாயக் பிரச்சனையில் துன் மகாதீர் எடுத்திருக்கும்...
நஜிப் மூலமாக ஐபிஎப் பெற்றது 10 இலட்சம் ரிங்கிட்!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்கும், ஆதரவுத் தரப்புகளுக்கும் மில்லியன் கணக்கான நிதியை வழங்கினார் என செய்தி ஒன்றில் தெரிவித்திருக்கும் மலேசியாகினி இணைய ஊடகம்...
மஇகாவுக்கான 20 மில்லியன் அரசியல் நிதி யாருக்கு வழங்கப்பட்டது?
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்கும், ஆதரவுத் தரப்புகளுக்கும் மில்லியன் கணக்கான நிதியை வழங்கினார் என அது குறித்த விவரங்களையும் மலேசியாகினி இணைய ஊடகம்...
நஜிப் தலைமைத்துவத்தில் மஇகாவுக்கு 20 மில்லியன் வழங்கப்பட்டது
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது வழக்கமான கட்டணங்களைக் கூட கட்ட முடியாமல் தவிக்கிறேன் என அவர் கடுமையாகக் குறை கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து...
மஇகா : அடுத்த துணைத் தலைவர் யார்?
கோலாலம்பூர் - மஇகாவுக்கான தேசியத் தலைவருக்கான தேர்தல் எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி சுமுகமாக நடைபெற்று முடிந்து டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் 10-வது தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், கட்சியின் அடுத்த தேசியத் துணைத் தலைவர் யார்...
தே.முன்னணியில் நீடிப்பதா? கட்சி ஆராயும் – விக்னேஸ்வரன் கூறுகிறார்
கோலாலம்பூர் - மஇகாவின் 10-வது தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் முன்னால் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் முக்கிய சவால் மஇகா இனியும் தேசிய முன்னணியில் தொடர வேண்டுமா என்பதுதான்.
இன்று தேசியத் தலைவராகத்...
மஇகா பதவிகளில் இருந்து சந்திரசேகர் சுப்பையா விலகினார்
கோலாலம்பூர் - கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள மஇகா பண்டார் துன் ரசாக் தொகுதியின் தலைவர் டத்தோ சந்திரசேகர் சுப்பையா கட்சியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் தான் விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் 1 ஜூன்...
மஇகா: மீண்டும் இணைந்தவர்களுக்கு உறுப்பியத் தொடர்ச்சி
கோலாலம்பூர் - நேற்று செவ்வாய்க்கிழமை (மே 29) நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில், அண்மையக் காலங்களில் மீண்டும் மஇகாவில் இணைந்த மஇகா உறுப்பினர்களுக்கு உறுப்பியத் தொடர்ச்சிக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதாக மஇகா வட்டாரங்கள்...
மஇகா தேசியத் தலைவர் தேர்தல் குழு அமைக்கப்பட்டது
கோலாலம்பூர் - நேற்று செவ்வாய்க்கிழமை (மே 29) நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் மஇகா தேசியத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் குழு அமைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜூன் மாத...
டத்தோ வி.கோவிந்தராஜ் காலமானார்
கோலாலம்பூர் - மஇகாவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், இந்திய சமுதாயத்தில் நீண்ட காலமாக அரசியல், சமூகப் பணிகளில் ஈடுபட்டிருந்தவருமான டத்தோ வி.கோவிந்தராஜ் (வயது 85) இன்று புதன்கிழமை (மே 23) அதிகாலையில் காலமானார்.
மஇகா...