Home Tags மஇகா

Tag: மஇகா

தேசியத் தலைவருடன் புதிய ம.இ.கா செனட்டர்கள்

கோலாலம்பூர், ஜூன் 23 - இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ம.இ.கா செனட்டர்கள் டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மற்றும் டத்தோ குணசேகரன் இருவரும், நாடாளுமன்ற வளாகத்தில், ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவுடன்...

இரண்டு மஇகா தலைவர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்!

கோலாலம்பூர், ஜூன் 23 - மஇகா கட்சியைச் சேர்ந்த இரண்டு தலைவர்கள் மற்றும் மசீச-வைச் சேர்ந்த இரண்டு தலைவர்களும் இன்று செனட்டர்களாகப் பதவி ஏற்றனர். கிள்ளான் தொகுதி மஇகா தலைவர் டத்தோ எஸ்.விக்னேஸ்வரன் மற்றும்...

செனட்டரை இழந்த ம.இ.கா பினாங்கு மாநிலம்!

பினாங்கு, ஜூன் 21 - மஇகா சார்பிலான இரண்டு செனட்டர்களாக டத்தோ விக்னேஸ்வரனும் டத்தோ குணசேகரனும் நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியிருப்பதைத் தொடர்ந்து பினாங்கு மஇகாவில் அதிருப்தி அலைகளும் எதிர்ப்பு குமுறல்களும் பரவத் தொடங்கியுள்ளன. காரணம், காலியாக...

மஇகா சார்பாக இரண்டு செனட்டர்கள் – விக்னேஸ்வரன், (பகாங்) குணசேகரன் – நியமனம்

கோலாலம்பூர், ஜூன் 21 – பல தருணங்களில் ஆரூடங்கள் கூறப்பட்டபடி ம.இ.காவுக்கு மூன்று செனட்டர் பதவிகள் ஒதுக்கப்படவில்லை என்றும் தற்போது இரண்டு செனட்டர் பதவிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் ம.இ.கா வட்டாரங்கள் தெரிவித்துள்ள வேளையில், அந்த...

மஇகா அமைச்சர்கள் மாற்றப்படுவார்களா?

கோலாலம்பூர், ஜூன் 5 – தெலுக்இந்தான் இடைத்தேர்தலில் மா சியூ கியோங் வென்றுள்ளதையடுத்து கெராக்கான் கட்சியின் தேசியத் தலைவரான அவர் முழு அமைச்சராக நியமிக்கப்படுவது உறுதியாகி விட்டது. இந்த உறுதிமொழியை பிரதமர் நஜிப் தெலுக்இந்தான் இடைத்தேர்தல்...

கெடா மாநில முன்னாள் மஇகா தலைவர் வி.சரவணன் காலமானார்!

சுங்கை பட்டாணி, ஜூன் 4 – கெடா மாநிலத்தின் அனுபவமிக்க அரசியல்வாதியும், முன்னாள் புக்கிட் செலம்பாவ் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ வி.சரவணன் (வயது 67) நேற்று கோலாலம்பூர் மருத்துவமனையில் காலமானார். கடந்த இரண்டு மாத காலமாக சிறுநீரகக்...

“சிவசுப்பிரமணியமும் ராமலிங்கமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்” – இளைஞர் பகுதி கோரிக்கை

கோலாலம்பூர், மே 25– கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சோமசுந்தரம் நடத்திவரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில், மஇகா இளைஞர் பகுதித் தலைவர் சி.சிவராஜை பதவி விலக வேண்டும் என அறிக்கை விட்ட மஇகாவின் தகவல் பிரிவுத் தலைவர் சிவசுப்பிரமணியமும்...

சர்ச்சைக்குரிய ம.இ.காவின் 17 மில்லியன் எம்.ஐ.இ.டி வசம் உள்ளது – முருகேசன் விளக்கம்

கோலாலம்பூர், மே 10 – ம.இ.காவின் கணக்கில் இன்னும் வராத 17 மில்லியன் ரிங்கிட் மூன்றாம் தரப்பின் வசம் இருப்பதாக கடந்த சில நாட்களாக தமிழ்ப் பத்திரிக்கைகளில் வெளியாகிக் கொண்டிருக்கும் செய்திகளுக்கு மஇகாவின்...

மஇகா கட்சி தேர்தல் தொடர்பாக சங்கப் பதிவகம் விசாரணை! மறு தேர்தலுக்கு ஆணை பிறப்பிக்கப்படுமா?

கோலாலம்பூர், மே 8 - கடந்தாண்டு நவம்பரில் நடந்து முடிந்த மஇகா கட்சித் தேர்தல்களில் பல்வேறு குளறுபடிகள் நடந்தததாக புகார்கள் செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகள் நடத்தி வந்த சங்கப் பதிவிலாகா தற்போது தனது...

மீண்டும் அமைச்சரவையில் மசீச! மஇகா அமைச்சர்கள் மாற்றப்படுவார்களா?

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} கோலாலம்பூர், மே 5 – பதவிகளைப் பெறுவதற்காக அமைச்சரவையில் மீண்டும் சேரவில்லை என்றும் நாட்டிற்க்கும்...