Home Tags மகாத்மா காந்தி

Tag: மகாத்மா காந்தி

ஜி-20 நாடுகளின் தலைவர்கள் காந்தி சமாதியில் அஞ்சலி

புதுடில்லி : வழக்கமாக இந்தியாவுக்கு வருகை தரும் அயல்நாட்டுத் தலைவர்கள் புதுடில்லியில் ராஜ்காட் என்னும் இடத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்கு வருகை தந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவது பாரம்பரிய...

காந்தி பிறந்த நாள்: திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற மோடி எண்ணம்!

திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக, இந்தியாவை உருமாற்ற மோடி எண்ணம் கொண்டுள்ளார்.

இந்தியா: மகாத்மா காந்தியின் 71-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது!

புது டெல்லி: இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் பாடுப்பட்ட இலட்சக்கணக்கான இந்தியர்களை அமைதியின் வழியில் ஒன்றிணைத்த தலைவர் என்ற பெருமையைக் கொண்ட மகாத்மா காந்தியின் 71-வது நினைவு நாள் நேற்று (புதன்கிழமை) அனைத்துத் தலைவர்கள் மற்றும்...

மகாத்மா காந்தி குறித்து அன்வார் இப்ராகிம் உரை (ஒலி வடிவம்)

கோலாலம்பூர் - மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மலேசியாவுக்கான இந்தியத் தாதரகம் கடந்த 1 அக்டோபர் 2018-இல் ஏற்பாடு செய்திருந்த  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பிகேஆர் கட்சித்...

மகாத்மா காந்தி நினைவு தபால் தலை – அன்வார் வெளியிட்டார்

கோலாலம்பூர் - மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மலேசியாவுக்கான இந்தியத் தாதரகம் ஏற்பாடு செய்திருந்த  நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி நினைவுத் தபால் தலையை, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட...

“காந்தியின் மாணவன் நான் – அவரிடம் கற்றுக் கொண்டது மன்னிக்கும் தன்மை” – அன்வார்...

கோலாலம்பூர் - மகாத்மா காந்தியின் 150 பிறந்த தினத்தை முன்னிட்டு மலேசியாவுக்கான இந்தியத் தாதரகம் ஏற்பாடு செய்திருந்த  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மகாத்மா காந்தியின் தத்துவங்களும்,...

ராஜஸ்தான் விடுமுறைப் பட்டியலில் காந்தி ஜெயந்தி நீக்கம்!

ராஜஸ்தான் - ராஜஸ்தான் மாநில அரசு வெளியிட்டிருக்கும் விடுமுறைப் பட்டியலில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் அந்த அதிகாரப்பூர்வ விடுமுறைப் பட்டியலில், அக்டோபர் 2 காந்தி...

மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தி காலமானார்!

சூரத் - மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தி (வயது 87) நேற்று திங்கட்கிழமை இரவு சூரத் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார். காந்தியின் மூன்றாவது மகன் ராமதாஸ் காந்தி - நிர்மலா தம்பதியின்...

மகாத்மா காந்தியின் தென் ஆப்பிரிக்க இரயில் பயணப் பாதையில் மோடி!

பீட்டர்மாரிட்ஸ்பர்க் (தென் ஆப்பிரிக்கா) - 1893ஆம் ஆண்டு என்பது பல வரலாற்றுத் தொடக்கங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் ஓர் ஆண்டு. அந்த ஆண்டில்தான் தென் ஆப்பிரிக்காவில் சாதாரண மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற மனிதன்...

அரசியலும்-மதமும் சமூகத்தின் நோய் – கமல்ஹாசன்!

கோவை – அரசியலும்-மதமும் சமூகத்தின் நோய். அதனால்தான் அரசியலுக்கு அப்பால் நின்று மக்களுக்கு பணி செய்தார் மகாத்மா காந்தி, என கமல்ஹாசன் கூறியுள்ளார். கோவையில் நடந்த காந்தியின் சத்திய சோதனை புதிய மொழிபெயர்ப்பு நூல்...