Home Tags மன்மோகன் சிங்*

Tag: மன்மோகன் சிங்*

இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி துறையில் முதல் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

வாஷிங்க்டன், செப். 28- இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி துறையில் முதல் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா-அமெரிக்கா இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்பிறகு முதன் முறையாக இந்த துறையில் வர்த்தக...

ராகுல் பேச்சால் மன்மோகன் சிங் பதவி விலக முடிவு?: சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை

புதுடெல்லி, செப். 28– 43 வயது ராகுல் இப்படி அதிரடியாக பேசுவார் என்று 81 வயது மன்மோகன் சிங் கொஞ்சம் கூட எதிர் பார்க்க வில்லை. எதிர்க்கட்சிகள் எப்படி விமர்சனம் செய்தாலும், எவ்வளவு புழுதிவாரித் தூற்றினாலும்...

81–வது பிறந்த நாள்: பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஜெயலலிதா வாழ்த்து

சென்னை, செப். 27– பிரதமர் மன்மோகன்சிங் 1932–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26–ந் தேதி பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தார். நேற்று  (வியாழக்கிழமை) அவருக்கு 81–வது பிறந்த தினமாகும். பிரதமர் மன்மோகன்சிங் தற்போது ஐ.நா....

ஒபாமாவுடன் மன்மோகன்சிங் பேச்சுவார்த்தை: பாதுகாப்பு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின்றன

வாஷிங்டன், செப். 27- அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன் பிரதமர் மன்மோகன்சிங் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பிறகு, பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்கா சென்றுள்ளார். முதலில்,...

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் இன்று அமெரிக்கா பயணம்

புதுடெல்லி, செப். 25-ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங் இன்று (புதன்கிழமை) அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். ஒபாமாவை நாளை மறுதினம் சந்திக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் 68-வது பொதுச்சபை கூட்டம் நேற்று தொடங்கியுள்ளது. அக்டோபர்...

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்: பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம்

புதுடெல்லி, செப்.23- பாகிஸ்தான் தேவாலயத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெஷாவர் தேவாலயத்தில் மனித வெடிகுண்டு நடத்தியுள்ள...

ஐ.நா. சபையில் 28-ந்தேதி மன்மோகன்சிங் பேசுகிறார்

நியூயார்க், செப்.6- நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுசபை கூட்டம் இந்த மாத இறுதியில் நடக்கிறது. இந்தக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிற தலைவர்களின் தற்காலிக பட்டியல் ஏற்கனவே வெளியானது. அதில் பிரதமர் மன்மோகன்சிங், வரும் 27-ந் தேதி பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்...

‘ஜி – 20’ மாநாட்டில் கலந்து கொள்ள மன்மோகன் ரஷ்யா பயணம்! இந்திய ரூபாய்...

மும்பை, செப்டம்பர் 4 - இந்தியாவின் முதலீடுகள் வெளியேறுவதால் தான் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். ‘ஜி- 20’ மாநாட்டில் பங்கேற்ப்பதற்காக ரஷ்யா சென்றுள்ள மன்மோகன், அங்கு "பிரிக்ஸ்' நாடுகளின்...

நிலக்கரி ஒதுக்கீடு ஆவணங்கள் மாயமானது பற்றி பிரதமர் விளக்கம்

புதுடெல்லி, செப். 3– நிலக்கரி ஒதுக்கீடு ஆவணங்கள் மாயமானது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் மேல்–சபையில் விளக்கம் அளித்தார். பிரதமர் மன்மோகன் சிங் நிலக்கரி துறையை கவனித்த போது நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு...

எந்த நாட்டிலாவது பிரதமரை திருடன் என்று கூறும் அநியாயம் நடப்பதுண்டா?: மன்மோகன் சிங் வேதனை

புதுடெல்லி, ஆக.30- ஒரு நாட்டின் பிரதமரை திருடன் என்று கூறுவது எந்த நாட்டிலாவது நடப்பதுண்டா? என பிரதமர் மன்மோகன் சிங் வேதனை தெரிவித்துள்ளார். இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை அடைந்து வரும் நிலையில், இது...