Home Tags மன்மோகன் சிங்*

Tag: மன்மோகன் சிங்*

மன்மோகன் பதவி விலகுவாரா? பிரதமர் வேட்பாளர் யார்? – டில்லியில் பரபரப்பு

புதுடில்லி, டிச 31 - நடந்து முடிந்த 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பாதகமாக வந்ததையடுத்து, வரும் லோக்சபா (நாடாளுமன்ற) தேர்தலில் பிரதமர் வேட்பாளர் மாற்றப்படலாம் என்ற கருத்து...

மண்டேலா இறுதி சடங்கு: பிரதமர் மன்மோகன்சிங்– சோனியா பங்கேற்பு

ஜோகனஸ்பர்க், டிசம்பர் 7– மண்டேலா இறுதி சடங்கில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் சோனியா காந்தி பங்கேற்கின்றனர். தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (95) நேற்று முந்தினம் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள அவரது வீட்டில்...

மோடியை குறைத்து மதிப்பிடவில்லை: பிரதமர் மன்மோகன் சிங்

புதுடெல்லி, டிசம்பர் 6- பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு தான் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துவருவதாகவும் அவரை தாம் குறைத்து மதிப்பிடவில்லை எனவும் மன்மோகன் கூறியுள்ளார். மேலும், அரசியல் கட்சி என்ற முறையில்...

தவறான தகவல்களை கூறுகிறார்: மோடி மீது மன்மோகன் பாய்ச்சல்

ஜபல்பூர், நவம்பர் 18- 'குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தன் அரசியல் லாபத்துக்காக நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை கூறுகிறார்,'' என பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவ்ராஜ்...

காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள முடியாமைக்கு வருந்தி ராஜபக்சேவுக்கு பிரதமர் கடிதம்

புதுடெல்லி, நவம்பர் 11- இலங்கை தலைநகர் கொழும்புவில் 53 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் மாநாடு நேற்று தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக உள்நாட்டு...

கொச்சையான வார்த்தைகளால் விமர்சிப்பதா? பிரதமர் மன்மோகன் கண்டனம்

ராய்ப்பூர், நவம்பர் 11- “நாங்களும், எதிர்க்கட்சியினரை விமர்சிக்கிறோம். அதற்காக கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்துவது இல்லை. நாகரிகமாகத் தான் விமர்சிக்கிறோம்'' என பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் ரமண் சிங் தலைமையிலான...

உலகின் சக்தி வாய்ந்த 100 சீக்கியர்களில் மன்மோகன் சிங்குக்கு முதலிடம்

லண்டன், நவம்பர் 11- உலகெங்கும் உள்ள சீக்கியர் இனத்தில் முதல் 100 இடத்தைப் பெறும் சீக்கியர்கள் பட்டியலின் முதல் பதிப்பு நேற்றிய முந்தினம் இரவு இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. அதில் சமகாலத்தைச் சேர்ந்தவரும் செல்வாக்கும்...

மறைப்பதற்கு ஒன்றுமில்லை சி.பி.ஐ., விசாரணையை எதிர்கொள்ள தயார்: மன்மோகன் சிங்

புதுடில்லி, அக் 25- நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டு வழக்கில், மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றும், சி.பி.ஐ., விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் சீனாவில் அரசு முறை...

10 ஆண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப்பயண செலவு ரூ.640 கோடி!

புது டில்லி,அக் 22- பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 10 ஆண்டுகளில் 70 முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக, மக்களின் வரிப்பணம், 640 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளுடனான உறவை...

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க பிரதமர் மன்மோகன் சிங் முடிவு ?

புதுடெல்லி, அக் 17- இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், அந்த மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணிக்க...