Home Tags மன்மோகன் சிங்*

Tag: மன்மோகன் சிங்*

2ஜி ஊழல் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை விசாரிக்க வேண்டும் – பா.ஜ.க!

டெல்லி, மே 8 - 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக சிபிஐ, பிரதமர் மன்மோகன் சிங்கை விசாரிக்க வேண்டும், என்று பாரதீய ஜனதா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் பா.ஜ.க செய்தி தொடர்பாளர்...

மன்மோகன் சிங்கின் தம்பியே பாஜகவில் இணைந்தார்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} புதுடில்லி, ஏப்ரல் 26 – பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ள இந்தியத் தேர்தல் பிரச்சாரத்தின் திருப்பு முனை சம்பவங்களுள் ஒன்றாக, காங்கிரஸ்...

மோடி அலை வீசவில்லை, காங்கிரஸ் தான் வெற்றி பெறும் – மன்மோகன் சிங்

கவுகாத்தி, ஏப்ரல் 25 - நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த பின்னர் கவுகாத்தில் செய்தியாளர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, நாட்டில் மோடி அலை வீசுவதாக எனக்கு தெரியவில்லை. ஊடகங்கள்தான் இதுபோன்ற...

வறுமையில் இருந்த 14 கோடி பேர் மீட்பு – பிரதமர் மன்மோகன் சிங்!

புதுடெல்லி, மார்ச் 27 - டெல்லியில் நடந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் விழா நடந்தது. காங்கிரஸ் கட்சி புதிய கொள்கைகளை, பார்வைகளை கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது என்று...

ரஷ்ய விவகாரத்தில் இந்தியா நடுநிலையுடன் செயல்படும்- மன்மோகன் சிங்!

கிரிமியா, மார்ச் 20 - கிரிமியா இணைப்பு விவகாரத்தில் ரஷ்யாவின் செயல்பாடு குறித்து அதிருப்தியடைந்த மேற்கத்திய நாடுகளான அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், ரஷ்யா மீது பல தடைகள் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளன. ஜப்பான்...

கட்சிகள் எதிர்ப்புக்கிடையே ராஜபக்சேவுடன் மன்மோகன் சந்திப்பு!

நேபிடா, மார் 5 - தமிழக அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே, மியான்மரில் நேற்று இலங்கை அதிபர் ராஜபக்சேயை, பிரதமர் மன்மோகன் சந்தித்து பேசினார். மியான்மர் தலைநகர் நேபிடாவில் நடக்கும், ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில்...

மன்மோகன் சிங் தலைமையில் இன்று கடைசி அமைச்சரவைக் கூட்டம்

புதுடெல்லி, பிப் 28 - ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடும் நிலையில், அதில் ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலை...

ராஜிவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க கூடாது-மன்மோகன் சிங்!

புதுடெல்லி, பிப் 21 -‘ராஜிவ் காந்தி படுகொலை என்பது, இந்தியாவின் ஆன்மா மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல். ராஜிவ் கொலையில் ஈடுபட்ட கொலையாளிகளை விடுவிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு திட்டவட்டமாக...

பிரதமர் மன்மோகன் சிங் பரபரப்பான பேட்டி

புதுடெல்லி, ஜன 4- மத்தியில் மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி  ஆட்சி தான் அமையும். இதில் சந்தேகம் இல்லை. பிரதமர் வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் தகுந்த நேரத்தில் அறிவிக்கும்.  பிரதமர் பதவிக்கு...

ஆம் ஆத்மி ஆட்சியின் அறிவிப்புகள் பலன் அளிக்குமா?: மன்மோகன் சிங் பதில்

புதுடெல்லி, ஜன 4 - டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 9 ஆண்டு கால செயல்பாடுகள் பற்றி விளக்கம் அளித்தார். அத்துடன் நிருபர்களின்...