Home Tags மன்மோகன் சிங்*

Tag: மன்மோகன் சிங்*

பிரதமர் மன்மோகன் சிங் செப்.27ம் தேதி வெள்ளை மாளிகையில் ஒபாமாவை சந்திக்கிறார்

புதுடெல்லி, ஆக. 21- குறுகிய கால பயணமாக அடுத்த (செப்டம்பர்) மாதம் 27ம் தேதி அமெரிக்கா செல்லும் பிரதமர் மன்மோகன் சிங், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசுகிறார். அமெரிக்க...

வகுப்புவாத சக்திகளை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்: பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு

புதுடெல்லி, ஆக. 21- வகுப்புவாத சக்திகளை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன்சிங் அழைப்பு விடுத்தார். பிரபல சரோட் இசைக்கலைஞர் உஸ்தாத் அம்ஜத் அலிகானுக்கு ராஜீவ் காந்தி சமாதான விருது வழங்கும் விழா, டெல்லியில்...

இந்திய மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை மந்திரியிடம் பிரதமர் வலியுறுத்தல்

புதுடெல்லி, ஆக. 20- இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்து, உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை மந்திரியிடம் வலியுறுத்தினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள்...

உணவு பாதுகாப்பு மசோதா பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேறும்: பிரதமர் நம்பிக்கை

புதுடெல்லி, ஆக. 15- பிரதமர் மன்மோகன்சிங் இன்று கூறும்போது, மும்பையில் சிந்துரக்ஷக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியாகியிருக்க கூடும் என அஞ்சப்படும் 18 கப்பற்படை ஊழியர்களுக்கு எனது ஆழ்ந்த வேதனையை தெரிவித்து கொள்கிறேன். நடப்பு...

எல்லையில் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானுடன் பேச்சு இல்லை?

புதுடெல்லி, ஆக.7- புருனேயில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித், பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் ஆகியோர் சமீபத்தில் சந்தித்துப் பேசினர். அப்போது, நின்று போன இந்திய-பாகிஸ்தான் அமைதிப்பேச்சு வார்த்தையை மீண்டும் தொடர...

தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு: மத்திய அமைச்சரவை முடிவு

புதுடெல்லி, ஆக. 2- தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உட்பட ஆறு தேசிய கட்சிகள் தங்களுக்கு கிடைக்கும் நிதி வரும் வழி, வேட்பாளார்களை தேர்ந்தெடுக்கும் முறை ஆகியவற்றை ஆர்டிஐ...

திருமயத்தில் புதிய பாய்லர் ஆலை: பிரதமர் மன்மோகன் சிங் நாளை திறந்து வைக்கிறார்

திருச்சி, ஆக. 1– புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஓலைக்குடி பட்டியில் 57 ஏக்கர் பரப்பளவில் ரூ.600 கோடி செலவில் பாய்லர் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நாளை நடக்கிறது. இதில் பிரதமர்...

பிரதமர் மன்மோகன்சிங் உடல் நலக்குறைவு: மத்திய மந்திரிசபை கூட்டம் ஒத்திவைப்பு

புதுடெல்லி, ஜூலை 26- பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் நடைபெற இருந்த மந்திரி சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெறுவது...

பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்: மன்மோகன்சிங் பேச்சு

புதுடெல்லி, ஜூலை 19– டெல்லியில் இன்று தொழில் கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்த சிறப்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:– நமது நாட்டின் பொருளாதாரம் மிகவும் சிக்கலான காலக்...

பிரதமரின் காஷ்மீர் பயணம் ஏமாற்றம் அளிக்கிறது-பாஜக

ஜம்மு,  ஜூன் 27- ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது என பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக தலைமை...