Home Tags மலேசியக் கலையுலகம்

Tag: மலேசியக் கலையுலகம்

உலக நாயகனுக்கு மகுடம் சூட்டிய மலேசியக் கலைஞரின் பாடல்!

கோலாலம்பூர், ஜூலை 23 - மலேசியாவில் எத்தனையோ விழாக்களில் உலகநாயகன் கமல்ஹாசனின் பாடல்கள் ஒலிப்பதைக் கேட்கிறோம். ஆனால் உலகநாயகனே நடந்து வர அவருக்குப் பின்னணி இசையாக ஒலித்து அவருக்குப் பெருமை சேர்த்திருக்கிறது மலேசிய...

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘மறவன்’ திரைப்படம் – ஆகஸ்டில் வெளியீடு!

கோலாலம்பூர், ஜூலை 4 - தமிழகத்தில் தில்லாலங்கடி, வேலாயுதம், ஜில்லா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் மலேசியாவைச் சேர்ந்த எஸ்.டி.புவனேந்திரன். இவர், தமிழகச் சினிமாத்துறையில் தனக்குக் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு...

திரைவிமர்சனம்: வேற வழி இல்ல – தவறாமல் பார்த்து ரசிக்க வேண்டிய மலேசியப்படம்!

கோலாலம்பூர், ஜூன் 26 - இந்த விமர்சனத்தைத் தொடங்குவதற்கு முன்னர் இங்கு ஸாம்பி (Zombie) குறித்த ஒரு சிறிய அறிமுகம் செய்வது அவசியமாகிறது. காரணம் தமிழ்ப் படங்களில் ஸாம்பி நமக்கு மிகவும் புதியது....

திரைவிமர்சனம் : “காவல்” –கூலிப்படை, காவல் துறை இடையிலான விறுவிறுப்பு மோதல்

கோலாலம்பூர், ஜூன் 26 – நமது நாட்டின் டிஎச்ஆர் வானொலி புகழ் புன்னகைப் பூ கீதாவை கதாநாயகியாகக் கொண்டு வெளிவந்திருக்கும் படம் “காவல்”. படம் இறுதிவரை விறுவிறுப்பான திரைக்கதையோடு பயணித்தாலும், அதே காவல் துறை-குண்டர்...

கலைப்பயணம்: ஒட்டுமொத்த மலேசியக் கலைஞர்கள் சார்பில் பிரதமரிடம் மகஜர்!

கோலாலம்பூர், ஜூன் 24 - மலேசியக் கலைத்துறையில், தமிழ்த் திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் அண்மைய காலங்களில் அசுர வளர்ச்சியடைந்துள்ளன என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக மலேசிய இசைத்துறை அனைத்துலக அளவில் சென்று...

‘வர்ணாஞ்சலி’ – பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த அற்புதமான நாட்டிய நிகழ்ச்சி!

கோலாலம்பூர், ஜூன் 13 - மலேசியக் கலைத்துறையில் நாட்டிய ஜாம்பவான்களாகத் திகழ்ந்து வரும் குருஸ்ரீ சந்திரமோகன் ராமசாமியும், குருஸ்ரீ அஜித் பாஸ்கரன் தாஸும் முதல் முறையாக இணைந்து, தங்களது நாட்டிய மாணவர்களின் நிதிக்காக  ‘வர்ணாஞ்சலி’...

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் ‘மலேசிய கலை உலகம்’ இதழ் அறிமுகம்!

கோலாலம்பூர், ஜூன் 9 - மலேசியாவின் பிரபலப் பத்திரிக்கையாளர் எஸ்.பி.சரவணன் உருவாக்கத்தில் இதுவரை இணைய ஊடகமாகச் செயல்பட்டு வந்த 'மலேசியக் கலை உலகம்', இனி தங்களது படைப்புகளை அச்சு வடிவில் இதழாகவும் வெளியிடவுள்ளது. இதற்கான...

ரசிகர்களின் பேராதரவுடன் ‘வேற வழி இல்ல’ – குறுந்தட்டு வெளியீடு!

கோலாலம்பூர், ஜூன் 6 - மலேசிய படம் ஒன்றின் குறுந்தட்டு வெளியீட்டிற்கு, ரசிகர்களின் மத்தியில் இவ்வளவு பெரிய ஆதரவும், படம் பற்றிய எதிர்பார்ப்புகளும் நிலவும் என்பதை கடந்த ஜூன் 3-ம் தேதி நடைபெற்ற...

திரைக்குத் தயாராகி வரும் 6 புதிய மலேசியப் படங்கள்!

கோலாலம்பூர், ஜூன் 3 - கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த மலேசியப் படங்களுக்கு மக்களிடையே கிடைத்த நல்ல வரவேற்பினைத் தொடர்ந்து, இந்த ஆண்டு 10-க்கும் மேற்பட்ட முழுநீள மலேசியப் படங்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன்...

பரதநாட்டிய ஜாம்பவான்களின் சங்கமத்தில் ‘வர்ணாஞ்சலி’ – மாபெரும் நாட்டிய நிகழ்ச்சி!

கோலாலம்பூர், மே 27 - தென்னிந்தியாவின் மிகத் தொன்மையான கலைகளுள் ஒன்றான பரதக்கலை, கடல் கடந்து உலகின் பல தேசங்களிலும் ஊடுருவி, இன்றும் நிலைத்து நிற்கிறது என்றால், நம் உதிரத்தில் ஊறிப்போன கலா...