Home Tags மலேசியாகினி

Tag: மலேசியாகினி

சனிக்கிழமை மலேசியாகினி அலுவலகம் முன்பு பேரணி – ஜமால் அறிவிப்பு!

கோலாலம்பூர் - வரும் நவம்பர் 19-ம் தேதி டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த சிவப்புச் சட்டைப் பேரணிக்கு மாற்றாக,  வரும் சனிக்கிழமை மலேசியாகினி அலுவலகத்திற்கு வெளியே பேரணி நடைபெறுமென சுங்கை பெசார் அம்னோ...

மக்கள் பிரகடனத்திற்கு 76 சதவிகிதம் பேர் ஆதரவு – மலேசியாகினி கருத்துக் கணிப்பு!

கோலாலம்பூர் - நஜிப்பை பதவியிலிருந்து வெளியேற்ற கடந்த வாரம் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையில் கையெழுத்திடப்பட்ட மக்கள் பிரகடனம் குறித்து, மலேசியாகினி கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. மலேசியாகினியின் பேஸ்புக்,...

பேரரசரை அவமதித்ததாக கிட் சியாங், மாட் சாபு, மலேசியாகினி மீது புகார்!

கோலாலம்பூர் - அரசாங்கம் தயாரித்துக் கொடுத்த உரையைத் தான் பேரரசர் (Yang di-Pertuan Agong) வாசித்தார் என்ற கருத்தைத் தெரிவித்த ஜசெக மூத்த தலைவர் கிட் சியாங் மீதும், அமானா தலைவர் முகமட்...

மலேசியாகினி அலுவலகத்தில் காவல்துறை திடீர் சோதனை! கணினி எடுத்துச் செல்லப்பட்டது!

கோலாலம்பூர்- இணைய செய்தி ஊடகமான மலேசியா கினியின் வெளியான செய்தி தொடர்பில், அதன் அலுவலகத்தில் காவல்துறை, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணைய அதிகாரிகள் சனிக்கிழமை மாலை திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். மலேசிய...

நிர்வாக ஆசிரியர்கள் கைது நடவடிக்கைக்கு ‘மலேசியாகினி’ கடும் கண்டனம்!

கோலாலம்பூர், மார்ச் 31 - ஹூடுட் சட்டதிருத்தம் பற்றிய கட்டுரை வெளியிட்டது தொடர்பில் ‘தி மலேசியன் இன்சைடர்’  செய்தி இணையதளத்தின் தலைமை நிர்வாகி, ‘தி எட்ஜ்’ பதிப்பாளர் மற்றும் 3 நிர்வாக ஆசிரியர்களை...

அச்சில் பதிப்பிக்க மலேசியாகினிக்கு அனுமதி மறுப்பு!

கோலாலம்பூர், அக்டோபர் 3 - மலேசியாவின் பிரபல இணையத்தள செய்தி நிறுவனமான மலேசியாகினி, தங்களது செய்திகளை அச்சில் பதித்து நாளிதழாக்கும் திட்டத்திற்கு அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருந்தது. ஆனால் அவர்களது விண்ணப்பத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது. நிராகரிப்பு கடிதத்தில்...

வாசகர்களின் கருத்துக்களை வெளியிட்ட மலேசியாகினி மீது நஜிப் வழக்கு!

கோலாலம்பூர், ஜூன் 4 - அம்னோவைப் பற்றியும், பிரதமர் நஜிப் துன் ரசாக் பற்றியும் அவதூறு கூறும் வாசகர்கள் கருத்துகளை கட்டுரையாக வெளியிட்டதற்காக மலேசியாகினி செய்தி இணையத்தளத்திற்கு எதிராக நஜிப் வழக்கு தொடுத்தார். அதற்கான...

மலேசியகினி மீது அம்னோ, பிரதமர் நஜீப் மான நஷ்ட வழக்கு!

கோலாலம்பூர், மே 17-  பிரபல இணைய செய்தித்தளமான மலேசியகினி மீது அவர்கள் எழுதிய இரண்டு கட்டுரைகள் தொடர்பாக அம்னோவும் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் மான நஷ்ட வழக்கு தொடுத்து கடிதம் அனுப்பியுள்ளனர். மலேசிய...

மலேசியாகினிக்கு ‘சமூக ஊடகம் 2014’ விருது!

கோலாலம்பூர், பிப் 27 - சமூக நட்பு ஊடகங்களை விரிவாக பயன்படுத்தும் மலேசியாகினி செய்தி இணையத்தளத்தின் செயல்பாடு வரவேற்கப்பட்டு, நேற்று இரவு அதற்கு உலக வலைப்பதிவர்கள் மற்றும் சமூக நட்பு ஊடகங்கள் 2014...

மலேசியாகினி அலுவலகம் மீது சிவப்பு சாயம் வீச்சு! இறந்த வாத்து உடலும் கிடந்தது!

கோலாலம்பூர், பிப் 25 - பங்சார் உத்தாமாவிலுள்ள மலேசியாகினி செய்தி இணையத்தள அலுவலகத்திற்கு முன் சிவப்பு நிற சாயமும், இறந்த வாத்தின் உடலையும் சில மர்ம நபர்கள் வீசிச் சென்றுள்ளனர். அலுவலக கட்டிடத்தின் மீது...