Tag: மலேசிய இந்திய பிரமுகர்கள்
“டேவிட் பாலா” – காலமானார்
கோலாலம்பூர் : ஜனநாயக செயல்கட்சியில் நீண்ட காலமாக ஈடுபாடு கொண்டவரும், மறைந்த மக்கள் தொண்டன் வி.டேவிட்டின் அரசியல் தொண்டராக நாடெங்கிலும் அறியப்பட்டவருமான டேவிட் பாலா நேற்று ஆகஸ்ட் 31-ஆம் நாள் காலமானார்.
வி.டேவிட்டுடன் நெருக்கமாக...
டான்ஸ்ரீ மகாலிங்கம் மறைவு – விக்னேஸ்வரனின் இரங்கல் செய்தி
டான்ஸ்ரீ எம்.மகாலிங்கம் அவர்களின் மறைவுக்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய இரங்கல் செய்தி
எங்களின் அன்புக்குரிய மூத்த தலைவர் டான்ஸ்ரீ டத்தோ எம்.மகாலிங்கம் அவர்களின் மறைவுக்கு மஇகா மத்திய செயலவை சார்பிலும்,...
டான்ஸ்ரீ மகாலிங்கம் காலமானார்
கோலாலம்பூர் : மஇகாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டான்ஸ்ரீ எம்.மகாலிங்கம் (படம்) நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 16) பிற்பகல் 12.45 மணியளவில் காலமானார் என அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
அவர் கொவிட்-19 தொடர்பான பிரச்சனைகளினால்...
டான்ஸ்ரீ நிஜார் : சில நினைவுகள் – சில தகவல்கள்!
(கடந்த ஜூன் 15-ஆம் தேதி தனது 84-வது வயதில் காலமான டான்ஸ்ரீ கே.எஸ். நிஜார் குறித்த சில நினைவுகளையும் சுவையான தகவல்களையும், பகிர்ந்து கொள்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)
ஒருமுறை டான்ஸ்ரீ நிஜாரைச்...
பி.பட்டு நினைவலைகள் : பள்ளி ஆசிரியர் – பத்திரிகை ஆசிரியர் – நாடாளுமன்ற, சட்டமன்ற...
(ஜனநாயக செயல் கட்சியின் வழி நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் பதவிகளின் மூலம் மக்கள் சேவையாற்றி இன்றுவரை பலரின் மனங்களில் நீங்காமல் வாழ்ந்து வருபவர் பி.பட்டு. இன்று ஜூலை 12 அவரின் நினைவு...
சா.ஆ.அன்பானந்தன் – சில நினைவுகள்
(தமிழ் இளைஞர் மணிமன்றங்களின் முதல் தேசியத் தலைவர்; நாடக, வானொலிக் கலைஞர்; சிறந்த கவிஞர், எழுத்தாளர்; நாடெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான அன்புத் தம்பிகள் "அண்ணன் அன்பு" என மரியாதையுடன் அழைத்து மகிழ்ந்த தலைவர்;...
கோடிவேல் நினைவலைகள் : “சமூகம், அரசியல், இலக்கியப் பணிகளுக்கு வாரி வழங்கியவர்”
(கடந்த ஜனவரி 28-ஆம் தேதி காலமான வணிகப் பெருமகனார் வி.எல்.கோடிவேல் குறித்த சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)
1978-ஆம் ஆண்டு இறுதியில் மறுசீரமைக்கப்பட்ட மஇகா செந்துல் கிளையின் முதலாவது...
தொழிற்சங்கவாதி, எழுத்தாளர் ஜி.வி காத்தையா காலமானார் – டத்தோ பத்மாவை எதிர்த்துப் போட்டியிட்டவர்
நீண்ட காலமாக தொழிற்சங்கங்களோடும், அரசியல் கட்சிகளோடும் தொடர்பு கொண்டிருந்த ஜி.வி.காத்தையா தனது 82-வது வயதில் நேற்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) உடல் நலக்குறைவால் காலமானார்.
“வரும்வரை காத்திரு தோழா” – அக்கினி சுகுமாரனின் துணைவியார் இரங்கல் கட்டுரை
(நேற்று சனிக்கிழமை நவம்பர் 16-ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் தமிழ்ச் சேவை பிரிவு நடத்திய 'நினைவின் தடங்கள்' நிகழ்ச்சியில் கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி மறைந்த மலேசியத் தமிழ் எழுத்தாளரும் கவிஞருமான...
வழக்கறிஞர்-எழுத்தாளர் பொன்முகம் காலமானார்!
கோலாலம்பூர் – வழக்கறிஞர், எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், அரசியல்வாதி, தமிழ் உணர்வாளர் என பன்முகத் திறமைகளும் ஆளுமைகளும் கொண்ட பொன்முகம் நேற்று தனது 75-வது வயதில் காலமானார்.
நேற்று புதன்கிழமை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதைத்...