Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
“லத்தீபா கோயா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர ஆலோசித்து வருகிறோம்!”- முகமட் ஷாபி
லத்தீபா கோயா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர ஆலோசித்து வருவதகா நஜிப்பின் வழக்கறிஞர் முகமட் ஷாபி தெரிவித்துள்ளார்.
நஜிப்பின் ‘சதிகள்’ அடங்கிய உரையாடல்கள் பதிவை எம்ஏசிசி அம்பலப்படுத்தியது!
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் முன்னாள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் டான்ஶ்ரீ சுல்கிப்ளி அகமட் ஆகியோரின் உரையாடல்கள் பதிவுகளை எம்ஏசிசி வெளியிட்டது.
பொது நலன் சம்பந்தப்பட்ட பழைய வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படும்!- லத்தீபா கோயா
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொது நலன் சம்பந்தப்பட்ட சில பழைய வழக்குகளை மீண்டும் விசாரிக்கத் தொடங்கும் என்று லத்தீபா கோயா தெரிவித்தார்.
எல்லைகளில் கையூட்டு, கடத்தலில் ஈடுபடும் அதிகாரிகளுடன் காவல் துறை சமரசம் செய்யாது!
மலேசியா- தாய்லாந்து எல்லையில் பணிபுரியும் காவல் துறை உறுப்பினர்கள், கையூட்டு பெறுவது அல்லது கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கண்டறியப்பட்டால், காவல்துறை அவர்களுடன் சமரசம் செய்யாது என்று தெரிவித்துள்ளது.
எம்ஏசிசி: பாதிக்கும் மேற்பட்டோர் 1எம்டிபி தொகையைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் கோரியுள்ளனர்!
பாதிக்கும் மேற்பட்டோர் 1எம்டிபி தொகையைத் திருப்பிச் செலுத்த கால, அவகாசம் கோரியுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
1எம்டிபி: பெரிய தொகைக்கு பிறகு, மற்றவர்களை எம்ஏசிசி குறி வைக்கும்!- லத்திபா கோயா
1எம்டிபி நிதியை மீட்க எம்ஏசிசி வெளியிட்ட பட்டியல் மற்றும் எச்சரிக்கை கடிதங்கள், இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அதன் லத்தீஃபா கோயா தெரிவித்தார்.
1எம்டிபி: 80 தனிநபர், நிறுவனங்களுக்கு அபராதப் பணம் செலுத்த உத்தரவு!- எம்ஏசிசி
1எம்டிபியிலிருந்து வெளியேறிய பணத்தை மீட்க எம்பது நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, எதிராக அபராதத் தொகை வெளியிடப்படும் என்று எம்ஏசிசி தெரிவித்துள்ளது.
எஸ்எஸ்எம் முன்னாள் தலைமை நிருவாக அதிகாரி, மகன் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்!
எஸ்எஸ்எம் முன்னாள் தலைமை நிருவாக அதிகாரி சாஹ்ரா மற்றும் அவரது, மகன் மில்லியன் கணக்கான ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
ஊழலை அம்பலப்படுத்தும் நிறுவனங்களை அரசாங்கம் பாதுகாக்கும்!- மகாதீர்
ஊழல் நடைமுறைகள் குறித்த தகவல்களை வழங்கும் நிறுவனங்களை, அரசாங்கம் பாதுகாக்கும் என்று டாக்டர் மகாதீர் முகமட் உறுதியளித்தார்.
சீன நாட்டினருக்கு மைகாட் விநியோகித்தது குறித்து எம்ஏசிசி விசாரிக்கும்!- லத்தீஃபா கோயா
சீன நாட்டினருக்கு மைகாட் விநியோகித்தது குறித்து எம்ஏசிசி விசாரிக்கும், என்று அதன் தலைவர் லத்தீஃபா கோயா தெரிவித்துள்ளார்.