Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

லத்தீஃபாவின் நியமனம் விவாதிக்கப்படும், அரசியல்வாதிகள் எம்ஏசிசியில் இருப்பது சரியானதல்ல!

கோலாலம்பூர்: அரசாங்கத்தில் முக்கியப் பதவிகளை நியமிக்கும் நாடாளுமன்றத்திற்கான சிறப்புப் பொதுக் குழுவிடம் லத்தீஃபா கோயாவின் நியமனம் குறித்து தெரிவிக்கப்படவில்லை என அதன் தலைவர் வில்லியம் லியோங் கூறினார். "இது பற்றி விவாதிப்பதற்கு எங்களின் கவனத்திற்கு...

ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவர், லத்தீஃபா கோயா!

கோலாலம்பூர்: வழக்கறிஞரும் லோயார்ஸ் அப் லிபர்டி அமைப்பின் நிருவாக இயக்குனருமான லத்தீஃபா கோயா கடந்த ஜூன் மாதம் 1-ஆம் தேதி தொடங்கி ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என பிரதமர்...

கெடா: சங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதன் பேரில் ‘டத்தோஶ்ரீ’ மீது விசாரணை!- எம்ஏசிசி

அலோர் ஸ்டார்: டத்தோஶ்ரீ பட்டம் கொண்ட ஒருவர் சங்க நிதியிலிருந்து மில்லியன் கணக்கான பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவதை கெடா மாநில ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரித்து வருவதாகக் கூறியுள்ளது. அக்குறிப்பிட்ட சங்கத்தில்...

“தாமான் ரிம்பா கியாரா விவகாரத்தில் நாங்கள் தீவிரமாக உள்ளோம்!”- ஊழல் தடுப்பு ஆணையம்

கோலாலம்பூர்: தாமான் ரிம்பா கியாரா தொடர்பான விசாரணையில் ஊழல் தடுப்பு ஆணையம் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருவதாக அரசாங்கத் தரப்பினர் குற்றம் கூறியதைத் தொடர்ந்து, அத்திட்டம் தொடர்பான புதிய தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து,...

நில பரிமாற்றங்கள்: ஊழல் ஆணைய விசாரணையில் ஹிஷாமுடின், சாஹிட்…

புத்ரா ஜெயா - மலேசியத் தற்காப்பு அமைச்சுக்குச் சொந்தமான நிலங்களைப் பரிமாற்றம் செய்தது தொடர்பில் ஊழல் நிகழ்ந்திருப்பதாக விசாரணை நடத்தி வரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், இதன் தொடர்பில் முன்னாள் தற்காப்பு...

தெங்கு அட்னானின் முன்னாள் உதவியாளரை ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது

கோலாலம்பூர் – கோலாலம்பூர் மாநகரசபையில் நடைபெற்ற ஊழல் புகார்களைத் தொடர்ந்து விசாரணை செய்து வரும் ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்திருக்கும் 5 பேர்களில் தெங்கு அட்னானின் முன்னாள் உதவியாளரும் ஒருவராவார். ஊழல் தடுப்பு...

முன்னாள் அமைச்சரின் செயலாளர் ஊழல் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டார்

புத்ரா ஜெயா - முன்னாள் அமைச்சர் ஒருவரின் சிறப்புச் செயலாளர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நேற்று திங்கட்கிழமை தடுத்து வைத்தது. அவர் சம்பந்தப்பட்ட அமைச்சில் விமானப் பாகங்களுக்கான...

“5 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெறவில்லை!”- ரோஸ்மா

கோலாலம்பூர்: சரவாக் மாநிலத்தில் அமைந்துள்ள 369 பள்ளிகளுக்கு சூரியசக்தியிலான மின் ஆற்றலை வழங்கும் திட்டம் தொடர்பாக 5 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றதாக கூறப்படுவதை, முன்னாள் பிரதமரின் மனைவி ரோஸ்மா மன்சோர், இன்று புதன்கிழமை நீதிபதி...

எம்ஏசிசி: ரோஸ்மா கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு!

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரின் மனைவி ரோஸ்மா மன்சோர் உழல் தடுப்பு ஆணையத்தால் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார். சூரியசக்தியிலான மின் ஆற்றலை வழங்கும் திட்டம் தொடர்பாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மலேசிய ஊழல்...

முகமட் ஹசான்: 10 மில்லியன் ரிங்கிட் இடமாறியதை எம்ஏசிசி விசாரிக்க வேண்டும்!

ரந்தாவ்: கடந்த 2008-ஆம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டிற்கு 10 மில்லியன் ரிங்கிட் பணத்தை டத்தோஶ்ரீ முகமட் ஹசான் இடமாற்றிய ஆதாரத்தை நெகிரி செம்பிலான் பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் யூசோப் தாபார்...