Home Tags மலேசிய நாடாளுமன்றம்

Tag: மலேசிய நாடாளுமன்றம்

மொகிதின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்

கோலாலம்பூர் - ஏறத்தாழ ஒரு மாத காலம் சிங்கப்பூரில் தங்கி சிகிச்சை பெற்று வந்த உள்துறை அமைச்சரும், பிரிபூமி பெர்சாத்து கட்சித் தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.05...

14-வது நாடாளுமன்றத்தில் வெளியேற்றப்படும் முதல் உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங்

கோலாலம்பூர் - தனது சகோதரர் கோபிந்த் சிங் டியோ அமைச்சராக அமர்ந்திருக்கும் நாடாளுமன்ற அவையில்,புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் 14-வது நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வெளியேற்றப்படும் முதல் நாடாளுமன்ற...

8 புதிய செனட்டர்கள் – மேலவையில் நம்பிக்கைக் கூட்டணியின் பலம் கூடுகிறது

கோலாலம்பூர் - நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 17) 8 புதிய செனட்டர்கள் நாடாளுமன்ற மேலவைக்கு நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நம்பிக்கைக் கூட்டணியின் பலம் நாடாளுமன்ற மேலவையில் அதிகரித்துள்ளது. இருப்பினும் நாடாளுமன்ற மேலவையில் பெரும்பான்மையை நம்பிக்கைக்...

புதிய அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மை – மாமன்னர் பாராட்டு

கோலாலம்பூர் – 14-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து உரையாற்றிய மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் மாஹ்முட், புதிய அரசாங்கம் கடைப்பிடித்து வரும் வெளிப்படைத் தன்மையைப் பாராட்டினார். குறிப்பாக, நாட்டின் உண்மையான...

ரஷிட் ஹஸ்னோன் – கோர் மிங் துணை சபாநாயகர்கள்

கோலாலம்பூர் - நேற்று திங்கட்கிழமை தொடங்கிய 14-வது நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் டத்தோ முகமது அரிப் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குத் துணையாக இரண்டு பேர் துணை சபாநாயகர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜோகூர் பத்து...

சாஹிட் ஹமிடி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு

கோலாலம்பூர் - இன்று தொடங்கிய 14-வது நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் முதல் கூட்டத்தில் அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தேர்வுக்கு பாஸ் கட்சியும் தனது...

புதிய அவைத் தலைவராக முகமட் அரிப் பதவி ஏற்றார்

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை தொடங்கிய 14-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில் நாடாளுமன்ற அவைத் தலைவராக டத்தோ முகமது அரிப் முகமது யூசோப் (படம்) பிரதமர் துன் மகாதீரால் முன் மொழியப்பட்டு...

புதிய மலேசியா! புதிய நாடாளுமன்றம்! தொடங்குகிறது…

கோலாலம்பூர் - புதிய மலேசியா! இதுதான் 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியேற்றிருக்கும் துன் மகாதீர் தலைமையிலான அரசாங்கத்தின் முத்திரை அடையாளமாக முன்வைக்கப்படும் சுலோகம்! புதிய மலேசியாவின் புதிய நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை (ஜூலை...

முகமட் அரிப் முகமட் யூசோப் – நாடாளுமன்றத்தின் புதிய அவைத் தலைவர்

கூச்சிங் - சரவாக் மாநிலத்திற்கு 2 நாள் வருகை தந்திருக்கும் பிரதமர் துன் மகாதீர் நாடாளுமன்றத்தின் அவைத் தலைவராக நம்பிக்கைக் கூட்டணியின் சார்பில் டத்தோ முகமட் அரிப் முகமட் யூசோப் நியமிக்கப்படுவார் என...

ஜசெக நாடாளுமன்றத் தலைமை ஏற்கிறார் அந்தோணி லோக்!

கோலாலம்பூர் - கடந்த பல தவணைகளாக நாடாளுமன்றத்தில் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தலைவராகவும், சில தவணைகளில் எதிர்க்கட்சித் தலைவராகவும் திறம்பட செயலாற்றி வந்த லிம் கிட் சியாங், தற்போது அந்தப் பொறுப்பை போக்குவரத்து...