Home Tags மலேசிய நாடாளுமன்றம்

Tag: மலேசிய நாடாளுமன்றம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொத்துகளை அறிவிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது!

கோலாலம்பூர்: எந்தவொரு ஆட்சேபனையும் தெரிவிக்கப்படாததால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு மக்களவை ஒப்புதல் அளித்தது. எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகள் இருந்து வந்த போதிலும், இந்த மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மசோதா...

நாடாளுமன்ற சிறப்புக் குழு பிரதமரை சந்திக்கும்!- வில்லியம் லியோங்

கோலாலம்பூர்: அரசாங்க முக்கியப் பதவி நியமத்திற்கான நாடாளுமன்ற சிறப்புக் குழு, பிரதமர் மகாதீருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய இருப்பதாகக் கூறியுள்ளது. சமீபத்திய மூன்று முக்கிய அரசாங்க நியமனங்கள் குறித்து அந்த செயற்குழுவுடன் கலந்தாலோசிக்காததை அதன்...

14-வது நாடாளுமன்றத்தின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியது!

கோலாலம்பூர்: 14-வது நாடாளுமன்றத்திற்கான இரண்டாம் கட்ட முதல் அமர்வு இன்று காலை 10.00 மணியளவில் தொடங்கியது. இவ்வாண்டு ஜனவரி 31-ஆம் தேதி மாமன்னராக பதவியேற்ற சுல்தான் அப்துல்லாவின் முதல் நாடாளுமன்ற அமர்வாக இது...

உயர் கல்வி மாணவர்களின் பேச்சுரிமைக்கு இனி தடையில்லை!

கோலாலம்பூர்: 50 ஆண்டுகளுக்குப் பிறகு, பல்கலைக்கழக மாணவர்கள் தீவிரமாகத் தங்களை அரசியலில் ஈடுபடுத்திக் கொள்ளும் புதிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு, இது குறித்த மூன்று சட்டங்கள் திருத்தி அமைக்கப்படும் எனும் சட்ட மசோதாக்களை...

புங் மொக்தார், தாஜூடின் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்

கோலாலம்பூர் - நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து இடையூறு செய்கிறார்கள் என்ற காரணத்தைக் காட்டி தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங் மொக்தார் (சபா-கினபாத்தாங்கான்) மற்றும் தாஜூடின் அப்துல் ரஹ்மான் (பேராக் -...

சிவராஜ் மீண்டும் நாடாளுமன்றத்தில் அனுமதி

கோலாலம்பூர் - கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சிவராஜ் சந்திரன் தொடர்ந்து நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு தனது நாடாளுமன்றப் பணிகளை மேற்கொள்ள மக்களவை சபாநாயகர் டத்தோ முகமட் அரிப்...

தே.முன்னணி தலைவர்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு

கோலாலம்பூர்: மஇகா உதவித் தலைவர், சி. சிவராஜா நேற்று நாடாளுமன்ற மக்களவையிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக, இன்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இது குறித்துப் பேசிய...

“சிவராஜ் வெளியேற்றப்பட்டது அரசியல் சாசனத்துக்கு எதிரானது” சாஹிட்

கோலாலம்பூர் - கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவராஜ் நேற்று மக்களவை சபாநாயகரால் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டது, மலேசிய அரசியல் சாசனத்துக்குப் புறம்பானது என தேசிய முன்னணி தலைவரும், அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ அமகமட்...

சுவாமி இராமாஜி நாடாளுமன்றத்தில் நுழையத் தடை

கோலாலம்பூர் - இந்து சமய விவகாரங்கள் குறித்த போராட்டங்களை எப்போதும் முன்னெடுத்து வந்திருப்பவரும், சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலய நடவடிக்கைக் குழுவின் தலைவருமான சுவாமி இராமாஜி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நுழைவதற்கு...

அன்வார் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்

கோலாலம்பூர் - சக நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலத்த கரவொலிகளுக்கிடையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று திங்கட்கிழமை பதவியேற்றார். சனிக்கிழமை, அக்டோபர் 13-ஆம் தேதி நடைபெற்ற போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் அன்வார்...