Home Tags மலேசிய நாடாளுமன்றம்

Tag: மலேசிய நாடாளுமன்றம்

மே 18 நாடாளுமன்றக் கூட்டத்தில் மொகிதினுக்கு எதிராக மகாதீர் நம்பிக்கையில்லாத் தீர்மானம்

கோலாலம்பூர் - எதிர்வரும் மே 18-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் நடப்புப் பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிராக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைச் சமர்ப்பித்திருக்கிறார். மகாதீரின் தீர்மானத்தை...

“முக்கியமான சேவையாக நாடாளுமன்றம் அறிவிக்கப்பட வேண்டும்.”- லிம் கிட் சியாங்

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள இவ்வேளையில், நாடாளுமன்றத்தை முக்கிய சேவையாக அறிவிக்குமாறு ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மே 18 அன்று மாமன்னர் நாடாளுமன்ற அமர்வை...

மக்களவை மே 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது – மொகிதினின் பலவீனத்தைக் காட்டுகிறது

கோலாலம்பூர் - (கூடுதல் தகவல்களுடன்) எதிர்வரும் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறவிருந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் எதிர்வரும் மே 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக மக்களவைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் அரிப் அறிவித்துள்ளார். நேற்று...

பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களவைக்குக் கிடையாது – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அறிவிப்பு

மலேசிய அரசியலமைப்பு சட்டம் ஒரு பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை மக்களவைக்கு வழங்கவில்லை எனவும் மாமன்னருக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு எனவும் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறிவித்திருக்கிறார்.

திங்கட்கிழமை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்ட முடியாது – மக்களவைத் தலைவர் அதிரடி

மார்ச் 2-ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என துன் மகாதீரிடமிருந்து கடிதம் ஒன்றைப் பெற்றிருப்பதாகவும் இருப்பினும் சட்டக் காரணங்களால் அத்தகையக் கூட்டம் நடைபெறாது என்றும் மக்களவைத் தலைவர் முகமட் அரிப் பின் முகமட் யூசோப் அறிவித்திருக்கிறார்.

14 மேலவை உறுப்பினர்களை மாமன்னர் நியமிக்கலாம்!- எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்: புதிய பிரதமர் நியமிக்கப்பட்டால், மேலவையில் உள்ள காலியிடங்களை நிரப்ப 14 புதிய செனட்டர்களை மாமன்னர் நியமிக்க முடியும் என்று மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 70 உறுப்பினர்களைக் கொண்ட மேலவையில் தற்போது...

மலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு விழா – விருந்துபசரிப்பில் மகாதீர், அன்வார், விக்னேஸ்வரன்

மலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு புதன்கிழமை 4 டிசம்பர் 2019-ஆம் நாள் நடந்த சிறப்பு விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில், பிரதமர் துன் மகாதீர் தம்பதியர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவு – விருந்துபசரிப்பில் விக்னேஸ்வரன் உரை

கோலாலம்பூர் - (மலேசிய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு புதன்கிழமை 4 டிசம்பர் 2019-ஆம் நாள் நடந்த சிறப்பு விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில், பிரதமர் துன் மகாதீர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து...

வரவு செலவுத் திட்டம் 2020 : செல்லியலில் உடனுக்குடன் தகவல்கள்

கோலாலம்பூர் - மலேசியர்கள் மிகவும் எதிர்பார்க்கும் 2020-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் லிம் குவான் எங் சமர்க்கின்றார். கடந்த ஆண்டு நம்பிக்கைக்...

அமைதிப் பேரணிக்கு கோலாலம்பூரில் இனி நிரந்தர வளாகங்கள்

கோலாலம்பூர் – அமைதிப் பேரணி நடத்த விரும்புபவர்கள் இனிமேல் அதற்கென அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இரண்டு இடங்களில் மேற்கொள்ளலாம். நாடாளுமன்றக் கட்டடத்தின் அருகில் உள்ள பாடாங் மெர்போக் மைதானம், டத்தாரான் மெர்டேக்காவை உள்ளடக்கிய ஜாலான்...