Tag: மலேசிய நாடாளுமன்றம்
நாடாளுமன்ற அவைத் தலைவர், துணைத் தலைவரை நீக்குகிறார் மொகிதின் யாசின்
கோலாலம்பூர் – ஏற்கனவே, நாடாளுமன்றக் கூட்டத் தொடரை முறையாக நடத்தாததற்கு கண்டனங்களை எதிர்நோக்கி வருகிறார் பிரதமர் மொகிதின் யாசின்.
இந்நிலையில் தனது அடுத்த கட்ட வியூகமாக நடப்பு நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமட் அரிப்...
ஜூலையில் நாடாளுமன்ற அமர்வை பதிவு செய்ய ஊடகவியலாளர்களுக்கு அனுமதி
கோலாலம்பூர்- ஜூலை மாதம் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரைக் குறித்து செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் அடுத்த மாதம் நாடாளுமன்றத்திற்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை சபாநாயகர் முகமட் அரிப் முகமட்...
ஜூன் 10 முதல் ஆகஸ்ட் 31 வரை நாடாளுமன்றம் பொதுமக்களுக்கு மூடப்படும்
மலேசிய நாடாளுமன்றம் ஜூன் 10 முதல் ஆகஸ்டு 31 வரை பொதுமக்களுக்கு மூடப்படுவதாக நாடாளுமன்ற டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செனட்டராக ராஸ் அடிபா, முகமட் அலி பதவியேற்பு
தொலைக்காட்சி ஆளுமை ராஸ் ஆடிபா ராட்ஸி செனட்டராக, மேலவை சபாநாயகர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவியேற்றார்.
விக்னேஸ்வரன் : அடுத்தது எந்த பதவி? தூதரா? மக்களவைத் தலைவரா?
(எதிர்வரும் ஜூன் 22-ஆம் தேதியோடு தனது இரண்டு தவணைகள் செனட்டர் பதவி முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வகித்து வந்த நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவிக் காலமும் முடிவுக்கு வருகிறது....
அஸ்மின் அலிக்கு துணைப் பிரதமருக்கான அந்தஸ்து வழங்கப்பட்டதா?
நாடாளுமன்ற அமர்வில் கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு அடுத்த நிலையில் அமர்ந்திருந்தார்.
114 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தேசிய கூட்டணி பெரும்பான்மையைக் காட்டியுள்ளது
114 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தேசிய கூட்டணி பெரும்பான்மையைக் காட்டியுள்ளது
“இன, மத அரசியல் வேண்டாம்; மலாய் ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்துகள் வேண்டாம்” – மாமன்னர்...
இன்று நாடாளுமன்றத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றிய மாமன்னர், அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் போராட்டங்களில் இன, மத அரசியலைப் புகுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.
மாமன்னர் நாடாளுமன்ற உரையை வாசிக்கத் தொடங்கினார்
கோலாலம்பூர் - (காலை 10.25 மணி நிலவரம்) மாமன்னர் நாடாளுமன்றத்தைத் தொடக்கி வைக்க நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் வந்து சேர்ந்தார்.
முகக் கவசத்தோடு நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழைந்த அவரை நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்,...
நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வுக்கு வரத் தொடங்கியதால் அவ்வளாகத்தில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது.