Tag: மாமன்னர்
புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை மகாதீர் இடைக்காலப் பிரதமராக செயல்படுவார் – மாமன்னர் முடிவு
கோலாலம்பூர் - இன்று துன் மகாதீருடன் மாலை 5 மணி தொடங்கி சுமார் ஒன்றரை மணி நேரம் சந்திப்பு நடத்திய மாமன்னர் மகாதீரின் பதவி விலகலை ஏற்றுக் கொண்டதோடு, புதிய பிரதமர் நியமிக்கப்படும்வரை...
பிற்பகல் 2.30-க்கு மாமன்னரை சந்திக்கும் அன்வார்!
பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீஅன்வார் இப்ராகிம் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை பிற்பகல் 2.30 மணியளவில் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கமா? மீண்டும் பொதுத் தேர்தலா? முடிவு மாமன்னரின் கையில்!
கோலாலம்பூர் - மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு பிரதமரை நியமிக்கும் அதிகாரம் மாமன்னருக்குத்தான் உண்டு என்றாலும், எந்த நபருக்கு அல்லது கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அவரைப் பிரதமராக நியமிக்க...
மாமன்னர் தம்பதியரின் தைப்பூசத் திருநாள் வாழ்த்து
இன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு மலேசிய இந்துக்களுக்கு மாமன்னர் தம்பதியர் தங்களின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
மெக்ஸ் நெடுஞ்சாலை விபத்தில் சிக்கியவரை பார்வையிட்ட மாமன்னர்!
மெக்ஸ் நெடுஞ்சாலை விபத்தில் சிக்கியவரை மாமன்னர் பார்வையிட்டார்.
அதிகமான பெண் நீதிபதிகளின் நியமனம் குறித்து மாமன்னர் பெருமை!
அதிகமான பெண்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளது தமக்கு பெருமையாக இருப்பதாக மாமன்னர் சுல்தான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
“இந்நாட்டு அரசர்கள் இன, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் அரசராவார்கள்!”- மாமன்னர்
இந்நாட்டு அரசர்கள் இன மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும், அரசராவார்கள் என்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மாமன்னர் தம்பதியினரை அவமதித்ததாகக் கூறப்படும் பிஎஸ்எம் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் கைது!
மாமன்னர் தம்பதியினரை சமூக ஊடகப் பக்கத்தில் அவமதித்ததற்காக பிஎஸ்எம் கட்சியின், இளைஞர் தலைவர் காலிட் இஸ்மாத்தை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மாமன்னர் தம்பதிகளை டுவிட்டரில் அவமதித்ததாக காவல் துறையில் புகார்!
மாமன்னர் மற்றும் பேரரசியாரை டுவிட்டரில் அவமதித்ததுத் தொடர்பாக, காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள சமூகத்தினருக்கு ஓணம் திருநாள் வாழ்த்தினை தெரிவித்த மாமன்னர்!
மலையாள சமூகத்தினர் கொண்டாடி வரும் ஓணம் பண்டிகையை ஒட்டி மாமன்னர், சுல்தான் அப்துல்லா மற்றும் இராணியார் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.