Home Tags மாமன்னர்

Tag: மாமன்னர்

மாமன்னர் அவசர கால இரத்துக்குக் கையெழுத்திட்டாரா? – தொடரும் அனல் விவாதங்கள்!

கோலாலம்பூர் : இன்று 3-வது நாளாகத் தொடரும் மலேசிய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் அனல் பறக்கும் விவாதங்களின் களமாக உருமாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவசர கால சட்டம் இரத்து செய்யப்பட்டதற்கு மாமன்னர் ஒப்புதல் அளித்தாரா...

நாடாளுமன்றத்தைக் கூட்ட இரு அவைகளின் தலைவர்களும் பிரதமருக்குக் கோரிக்கை

கோலாலம்பூர் : நாடாளுமன்ற அவைத் தலைவர் அசிசான் அசாரும், நாடாளுமன்ற மேலவையின் தலைவர் ராய்ஸ் யாத்திமும் (படம்) நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 29) மாமன்னரைச் சந்தித்த பின்னர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு...

“நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுங்கள்” அவைத் தலைவர்களிடம் மாமன்னர் மீண்டும் வலியுறுத்து

கோலாலம்பூர் : நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்ற தனது அறைகூவலைத் தொடர்ந்து மாமன்னர் இன்று காலையில் நாடாளுமன்ற அவைத் தலைவர் அசிசான் ஹாருணையும், நாடாளுமன்ற மேலவைத் தலைவர் ராய்ஸ் யாத்திமையும் அரண்மனையில்...

மாமன்னரைச் சந்திக்க அசிசான் ஹாருண் – ராய்ஸ் யாத்திம் அரண்மனை வந்தனர்

கோலாலம்பூர் : நாட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் அரசியல் திருப்பங்களின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற அவைத் தலைவர் அசிசான் ஹாருணையும், நாடாளுமன்ற மேலவைத் தலைவர் ராய்ஸ் யாத்திமையும் தன்னை வந்து சந்திக்குமாறு மாமன்னர்...

“நாடாளுமன்றம் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் தளமாக மாறக் கூடாது” – டத்தோ மு.பெரியசாமியின் அரசியல் பார்வை

(மலேசிய அரசாங்கத்தின் தகவல் துறை இலாகாவில் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் டத்தோ மு.பெரியசாமி. தற்போது அரசு சேவையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவர், பினாங்கு மாநில தகவல் இலாகாவின் முன்னாள் ...

சட்டத்துறை தலைவரை நீக்க வேண்டும் – பக்காத்தான் தலைவர்கள் மன்றம் வலியுறுத்து

கோலாலம்பூர் : மாமன்னரின் வேண்டுகோளுக்கு எதிராக அறிக்கை விடுத்திருக்கும் சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹாருண் அவரின் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என பக்காத்தான் ஹாரப்பான் என்னும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் மன்றம் இன்று...

அமைச்சரவைதான் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும் – சட்டத் துறைத் தலைவர் விளக்கம்

கோலாலம்பூர் : மலேசிய நாட்டு சட்டப்படி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அதிகாரத்தை அமைச்சரவை மட்டுமே கொண்டிருக்கிறது என சட்டத் துறைத் தலைவர் (அட்டர்னி ஜெனரல்) இட்ருஸ் ஹாருண் விளக்கம் தந்திருக்கிறார். கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தைக்...

பெர்லிஸ் சட்டமன்றம் ஆகஸ்டு 24 கூடுகிறது

கங்கார்: மாநில சட்டமன்ற அமர்வுக்கு ஒரு திட்டவட்டமான தேதியை நிர்ணயித்த முதல் மாநிலமாக பெர்லிஸ் திகழ்கிறது. மாமன்னர் மற்றும் மலாய் ஆட்சியாளர்களின் ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 24 முதல் மாநில...

நாடாளுமன்ற அமர்வு: அரசாங்கத்தின் முடிவு ஏமாற்றமளிகிறது!

கோலாலம்பூர்: நாடாளுமன்ற கூட்டத்தொடரை விரைவுபடுத்த மாமன்னர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவசரக் கூட்டத்தை நடத்த வேண்டாம் என்ற அரசாங்கத்தின் முடிவு ஏமாற்றமளிப்பதாக இஸ்காண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் தெரிவித்தார். "ஆட்சியாளர்களின் மாநாட்டின்...

‘செப்டம்பரில் நாடாளுமன்றம் திறப்பது சரி என நான் கூறவில்லை’

கோலாலம்பூர்: உத்துசான் மலேசியாவில் வெளியான செய்தியின்படி, நாடாளுமன்றம் எப்போது மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்பது குறித்து தாம் கருத்து தெரிவித்ததை தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக மக்களவைத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்தார். செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தை...