Home Tags மாஸ் எம்எச்370

Tag: மாஸ் எம்எச்370

சிதைந்த பாகத்தில் இருந்த ‘657BB’ குறியீடு போயிங் 777 ரகத்தைச் சேர்ந்தது தான்!

கோலாலம்பூர், ஜூலை 30 - ரியூனியன் தீவில் கண்டறியப்பட்ட விமானத்தின் சிதைந்த பாகத்தில் காணப்பட்ட '657BB' குறியீட்டு எண் போயிங் 777 ரகத்தைச் சேர்ந்தது தான் என்பது போயிங் பராமரிப்புக் கையேடு (Maintenance manual)...

ரியூனியன் தீவு: விமானத்தின் பாகம் இருந்த பகுதியில் சேதமடைந்த சூட்கேஸ் கண்டுபிடிப்பு!

கோலாலம்பூர், ஜூலை 30 - ரியூனியன் தீவில் நேற்று விமானத்தின் சிதைந்த பாகம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில், இன்று சேதமடைந்த பயணப் பெட்டி (சூட்கேஸ்) ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக பிரஞ்சு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எனினும், அந்த...

கண்டுபிடிக்கப்பட்ட சிதைந்த பாகம் கிட்டத்தட்ட போயிங் 777 -ஐ ஒத்து இருக்கிறது – போக்குவரத்து...

கோலாலம்பூர், ஜூலை 30 - ரியூனியன் தீவு அருகே நேற்று கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் சிதைந்த பாகம், கிட்டத்தட்ட போயிங் 777 வகை தான் என துணை போக்குவரத்து அமைச்சர் டத்தோ அப்துல் அசிஸ்...

ரியூனியன் தீவில் எம்எச்370 விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பா?

ஜூலை 30 - மடகஸ்கர் அருகே உள்ள ரியூனியன் தீவில் விமானத்தின் இறக்கை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பாகம் மாயமான மலேசிய விமானம் எம்எச்370-ன் பாகமாக இருக்கலாம் என பிரஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த பாகம்...

எம்எச் 370: தேடும் நடவடிக்கைக்காக இதுவரை 422 மில்லியன் ரிங்கிட் செலவு

கோலாலம்பூர், ஜூலை 14 - மாயமான எம்எச் 370 விமானத்தை தேடும் நடவடிக்கைக்காக இதுவரை 422 மில்லியன் ரிங்கிட் செலவாகியுள்ளது. இச்செலவை மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய மூன்று நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. எனினும் விமானப்...

எம்எச்370 இறுதி அறிவிப்பு: ஒரு மணி நேரத்திற்கு முன்பே உறவினர்களுக்கு தகவல்!

கோலாலம்பூர், மார்ச் 20 - எம்எச்370 காணாமல் போனதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்களுக்கு அத்தகவல் தெரிவிக்கப்பட்டது என போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது. இது தொடர்பாக...

எம்எச்370 தேடுதல் பணியை நிறுத்திக் கொள்ள ஆஸ்திரேலியா முடிவு!

கேனபெரா, மார்ச் 2 - மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணியிலிருந்து ஒவ்வொரு நாடாக பின்வாங்கிக் கொண்டே வந்த நிலையில், 1 வருட தேடுதல் வேட்டைக்குப் பிறகு தற்போது ஆஸ்திரேலியாவும் கையை விரிக்கும்...

எம்எச்370 உடைந்த பாகங்கள் இந்தோனேசியாவில் கரை ஒதுங்கலாம்!

கோலாலம்பூர், நவம்பர் 25 – மாயமான எம்எச்370 விமானத்தின் உடைந்த பாகங்கள் இந்தோனேசிய கடற் பகுதியில் கரை ஒதுங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 239 பேருடன் மாயமாகி 9 மாதங்கள் ஆகிவிட்ட எம்எச்370 விமானத்தை தேடும்...

எம்எச்370 தொலைந்து விட்டது – அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது மாஸ்

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 4 - எம்எச்370 விமானம் மாயமாகி விட்டதாக மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முன்வந்துள்ளது. இதன் மூலம் பயணிகளின் குடும்பத்தினருக்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்கவும் அந்நிறுவனம்...

எம்எச்370 பயணியின் மகன்கள் மாஸ் நிறுவனம் மீது வழக்கு!

கோலாலம்பூர், அக்டோபர் 31 - மாயமான எம்எச்370 விமானத்தில் பயணம் செய்த பயணியின் இரு பிள்ளைகள், மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ளனர். 13 மற்றும் 11 வயது நிரம்பிய அந்த இரு...