Home நாடு ரியூனியன் தீவில் எம்எச்370 விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பா?

ரியூனியன் தீவில் எம்எச்370 விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பா?

953
0
SHARE
Ad

ad_176669435ஜூலை 30 – மடகஸ்கர் அருகே உள்ள ரியூனியன் தீவில் விமானத்தின் இறக்கை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பாகம் மாயமான மலேசிய விமானம் எம்எச்370-ன் பாகமாக இருக்கலாம் என பிரஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

mad

#TamilSchoolmychoice

அந்த பாகம் போயிங் 777 இரக விமானத்தின் பாகம் தான் என நம்பப்படுகின்றது.

மேலும் விரிவான செய்திகள் தொடரும்…