Tag: மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),
MH370: கறுப்புப் பெட்டியை கண்டறியும் நேரம் நெருங்கிவிட்டது – ஆஸ்திரேலியா தகவல்
பெர்த், ஏப்ரல் 10 - கடலுக்கு அடியில் புதிய சமிக்ஞைகள் கிடைத்த இடத்தைக் குறி வைத்து ஆஸ்திரேலிய மீட்புப் படையினர் தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது கிடைத்து வரும் தகவலின் அடிப்படையில், விமானத்தின் கறுப்புப்...
விமானத்தின் பாகங்களை சில தினங்களில் கண்டறிந்துவிடுவோம் – ஆஸ்திரேலியா தகவல்
பெர்த், ஏப்ரல் 9 - மாயமான MH370 விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய மீட்புப் படையினர் இன்னும் சில தினங்களில் விமானத்தின் பாகங்களை கண்டறிந்து விடுவோம் என்று உறுதியளித்துள்ளனர்.
அனைத்துலக மீட்புப் படையினருக்குத்...
MH370: ஆஸ்திரேலிய கடற்படை இரு புதிய சமிக்ஞைகளைக் கண்டறிந்துள்ளது!
பெர்த், ஏப்ரல் 9 - இந்தியப் பெருங்கடலில் தேடுதல் பணியை மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பல்கள் கடந்த 24 மணி நேரங்களில் இரண்டு புதிய ஒலித் துடிப்பு சமிக்ஞைகளை (pings) பதிவு செய்துள்ளன.
இன்று...
சரிந்த மதிப்பை மீட்டெடுக்க 6 மாதங்கள் ஆகலாம் – மாஸ் தலைவர்
கோலாலம்பூர், ஏப்ரல் 8 - MH370 விமானம் மாயமான சம்பவம் காரணமாக சந்தையில் சரிவடைந்துள்ள மாஸ் நிறுவனத்தின் மதிப்பு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்பதை அந்நிறுவனத்தின் தலைவர்...
MH370: எரிபொருள் தீர்ந்த நிலையில் விமானம் கடலில் விழுந்துள்ளது – இன்மார்சட் தகவல்
ஏப்ரல் 8 - மாயமான மாஸ் MH370 விமானத்தில் இருந்து கடைசியாக துணைக்கோளுக்குக் கிடைத்த முற்றுப்பெறாத சிக்னலை (Partial Ping) ஆராய்ந்ததில், விமானத்தின் எரிபொருள் முழுவதுமாக தீர்ந்த நிலையில் தான் அது கடலில்...
MH370: கறுப்புப் பெட்டியில் இருந்து வரும் இரு ஒலித் துடிப்புகள் கண்டுபிடிப்பு!
பெர்த், ஏப்ரல் 7 - இந்தியப் பெருங்கடலில் 'ஏடிவி ஓசன் சீல்டு' என்ற ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பலொன்று கண்டறிந்த மின்னியல் துடிப்பு ஒலி (Pings) உறுதியாக விமானத்தின் கறுப்புப் பெட்டியில் இருந்து வந்தது...
MH370: இந்தோனேசிய வான் வெளியில் பறந்ததாக கூறுப்படும் தகவல் அதிகாரப்பூர்வமற்றது – டிசிஏ
கோலாலம்பூர், ஏப்ரல் 7 - மாயமான மாஸ் விமானம் ரேடார் கண்காணிப்பில் இருந்து தப்புவதற்காக, இந்தோனேசியாவின் வான் வெளியைக் கடந்து சென்றதாகக் கூறப்படும் தகவலை உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலாகா (டிசிஏ) மறுத்துள்ளது.
இது...
MH 370 – கடலில் இருந்து வெளியாகும் மின்னியல் துடிப்பு ஒலிகளை நோக்கி விமானங்களும்...
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
ஏப்ரல் 6 – ஏறத்தாழ ஒரு மாதமாக தேடியும் மாஸ் விமானம் கிடைக்காத நிலையில் இன்று கடலில் இருந்து ஒன்றுக்கும்...
MH 370 – ராடார் கண்காணிப்பில் தப்ப, விமானம் இந்தோனிசியாவை சுற்றிப் பறந்திருக்கலாம்...
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
கோலாலம்பூர், ஏப்ரல் 6 – காணாமல் போன மாஸ் விமானம் ராடார் கருவிகளின் கண்காணிப்பில் இருந்து தப்புவதற்காக, இந்தோனிசியாவின் ஆகாயப்...
MH 370 – சீனக்கப்பல், நாடித் துடிப்பு போன்ற ஒலியைக் கண்டுபிடித்துள்ளது !
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
ஏப்ரல் 5 – காணாமல் போன மாஸ் விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கும் சீனக் கப்பல் ஒன்று, நாடித் துடிப்பு...