Tag: மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),
“MH370 விமானம் இறுதியாக இந்தியப் பெருங்கடலில் முடிவு” – நஜிப் அறிவிப்பு
கோலாலம்பூர், மார்ச் 24 - மாயமான மலேசிய விமானம் MH370 குறித்து பிரதமர் நஜிப் துன் ரசாக் சற்று முன்னர் (மார்ச் 24, இரவு 10.00 மணி) புத்ரா அனைத்துலக வர்த்தக மையத்தில் (PWTC)...
தொழில்நுட்பக் கோளாறு: மாஸ் MH066 விமானம் ஹாங்காங்கில் அவசரமாக தரையிறக்கம்!
கோலாலம்பூர், மார்ச் 24 - நேற்று இரவு 11.37 மணியளவில், கோலாலம்பூரில் இருந்து தென் கொரியாவின் இன்சியானை நோக்கி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் (MH066) விமானம் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஹாங்காங்...
MH370: கடலில் மிதந்த வெள்ளை நிறப் பொருள் – சீன மீட்புப் படை தகவல்
பெய்ஜிங், மார்ச் 24 - இந்தியப் பெருங்கடலில் மாஸ் விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த சீன விமானம், "சந்தேகத்திற்குரிய பொருள்" ஒன்றை கண்டறிந்துள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த பொருள், "வெள்ளை...
விமானம் திடீரென 12,000 அடிக்கு இறங்கியுள்ளது – சிஎன்என் புதிய தகவல்
கோலாலம்பூர், மார்ச் 24 - மார்ச் 8 ஆம் தேதி அதிகாலை, 12.41 மணியளவில், கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டு பெய்ஜிங்கை நோக்கிப் போய் கொண்டு இருந்த விமானம், சுமார் 1 மணி நேரத்திற்குப்...
இந்தியப் பெருங்கடலில் 22.5 மீ அகலத்தில் புதிய பொருள் கண்டுபிடிப்பு – சீனா தகவல்
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 22 - இந்தியப் பெருங்கடலுக்கு தெற்கே, கடலில் மிதந்த பொருள் ஒன்றை சீன துணைக் கோள் (Gaofen-1) கண்டறிந்துள்ளதாக மலேசியாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது காணாமல் போன MH370 விமானத்தின்...
கடலுக்கடியில் கண்காணிக்கும் கருவிகள்: அமெரிக்காவின் உதவியை நாடியது மலேசியா!
மார்ச் 22 - இந்தியப் பெருங்கடல் பகுதியில் விமானத்தின் பாகங்கள் மிதப்பதாக ஆஸ்திரேலிய துணைக்கோள் கண்டறிந்த அந்த பொருட்கள் கடலில் மூழ்கியிருக்கலாம் என்று கூறப்படுவதால், தற்போது மலேசிய அரசாங்கம் அமெரிக்காவின் உதவியை நாடியிருக்கிறது.
மூழ்கியிருக்கலாம் என கருதப்படும்...
விமானத்தில் ‘லித்தியம் பேட்டரிகள்’ இருந்தது அம்பலம்!
கோலாலம்பூர், மார்ச் 22 - மாயமான MH370 விமானத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய அல்லது வெடிக்கக்கூடிய பொருள் ஏதாவது இருந்ததா? என்ற கேள்விக்கு இதுவரை மறுத்த வந்த மாஸ் நிறுவனம் நேற்று 'அபாயகரமான பொருட்கள்' இருந்ததை...
கண்டறியப்பட்ட பொருள் கடலில் மூழ்கியிருக்கலாம் – ஆஸ்திரேலியா தகவல்
பெர்த், மார்ச் 21 - இந்திய கடற்பகுதியில் விமானத்தின் பாகங்கள் மிதப்பதாக ஆஸ்திரேலிய துணைக்கோள் கண்டறிந்த இடத்தில், கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் இதுவரை எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை.
ஒருவேளை அந்த...
“நான் உறுதியாகச் சொல்கிறேன்… கடலில் விமானம் மிதந்ததைப் பார்த்தேன்” – பெண்மணி புகார்
மலாக்கா, மார்ச் 21 - விமானம் ஒன்று கடலில் மிதந்ததை தான் பார்த்ததாக ஜோகூரைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார் என 'ஸ்டார்' இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் 8...
காக்பிட்டில் இருந்து ஸஹாரி கடைசியாக போனில் பேசியது யாருடன்? – அதிகாரிகள் விசாரணை
கோலாலம்பூர், மார்ச் 21 - மலேசிய விமானம் MH370 மாயமாகி இன்றோடு 14 நாட்கள் ஆகிவிட்டன. இன்று வரையில் விமானம் இருக்கும் இடம் பற்றி எந்த ஒரு உறுதியான தகவலும் கிடைக்கவில்லை.
தெற்கே இந்தியப் பெருங்கடலில்...