Home Tags மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),

Tag: மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),

MH370: விமானத்தின் கணினியில் பாதைகள் முன்பே மாற்றியமைக்கப்பட்டுள்ளன – அமெரிக்க அதிகாரிகள் தகவல்

கோலாலம்பூர், மார்ச் 18 - மாயமான மலேசிய விமானம் தன் வழியில் இருந்து திரும்பியதற்கு, விமானிகள் அறையில் இருக்கும் வழி நடத்தும் கணினியில் செய்யப்பட்ட மாற்றம் தான் காரணம் என்று பிரபல தி...

விமானம் புறப்படுவதற்கு முதல்நாள் – விமானியின் நடவடிக்கைகளில் மாற்றம்!

கோலாலம்பூர், மார்ச் 18 - மாயமான MH370  விமானம் குறித்து தினம் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. முதலில் விபத்திற்குள்ளாகி இருக்கலாம் என்று தேடப்பட்ட விமானம், பின்னர் கடத்தப்பட்டதாக தீவிர விசாரணையின்...

கடைசியாக கேட்ட வார்த்தை – துணை விமானியின் குரல்!

கோலாலம்பூர், மார்ச் 18 - காணாமல் போன மாஸ் MH370 விமானத்தில், கடைசியாக 'ஆல்ரைட் குட்நைட்' என்று சொன்ன குரல் துணை விமானி பாரிக் அப்துல் ஹமிட் என்று மாஸ் நிறுவனம் நேற்று...

MH 370 – நஜிப் அரசாங்கம் தனது பலவீனங்களை மறைக்க என்மீது பழி போடுகின்றது...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மார்ச் 18 – காணாமல் போன மாஸ் விமான விவகாரத்தில் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் செயல்படும் பிரதமர் நஜிப்பும் அவரது...

ராடார் கண்காணிப்பிலிருந்து தப்ப MH 370 மிகவும் தாழ்வாகப் பறந்திருக்கலாம்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மார்ச் 17 – காணாமல் போன மாஸ் விமானம், அதன் பாதையிலிருந்து திரும்பிய பிறகு ராடாரால் கண்காணிக்க முடியாத அளவுக்கு...

“விமானம் கடத்தப்பட்டிருந்தால் பிணைக் கைதிகளாக செல்லத் தயார்” – பக்காத்தான் தலைவர்கள்

கோலாலம்பூர், மார்ச் 17 - மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 ஒருவேளை கடத்தப்பட்டிருந்தால், அதிலுள்ள 239 பயணிகளுக்குப் பதிலாக நாங்கள் 'பிணைக் கைதிகளாக' செல்லத் தயார் என பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக...

MH370: பயணிகளில் ஒருவர் விமானத் தொழில்நுட்பம் அறிந்தவர்! காவல்துறை விசாரணை!

கோலாலம்பூர், மார்ச் 17 - மாயமான மாஸ் MH370 விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து விமானி உட்பட அதில் பயணித்த 239 பேரின் கல்விப் பின்னணி ஆராயப்பட்டு வருகின்றது. பயணிகளின் விமானம்...

விமானம் மாயமானதில் அன்வாரை தொடர்பு படுத்துவது அபத்தம் – பிகேஆர்

கோலாலம்பூர், மார்ச் 17 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் அன்வாருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் மிகவும் அதிருப்தியடைந்த விமானி ஸஹாரி, MH370 விமானத்தை கடத்திச் சென்றிருக்கலாம் என பிரிட்டனைச் சேர்ந்த டெய்லி மெயில் என்ற நாளிதழ்...

MH370: இந்தியாவை தாக்க கடத்தப்பட்டிருக்கலாம் – அமெரிக்க அதிகாரி கருத்து

மார்ச் 17 - அமெரிக்காவின் இரட்டை கோபுர 9/11 தாக்குதலைப் போல் இந்தியாவில் எங்காவது நடத்தும் நோக்கத்தோடு, மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டிரோப் டால்போல் தனது டுவிட்டர்...

MH 370: விமானியின் அறையைக் குறிவைத்து புலனாய்வுகள் தீவிரம்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மார்ச் 16 – கடந்த ஒரு வாரமாக காணாமல் போன விமானத்தைத் தேடும் பணிகளையும், புலனாய்வு விசாரணைகளையும் முன்னின்று நடத்தி...