Tag: முகமட் சனுசி முகமட் நோர்
தைப்பூசத் திருவிழாவுக்கு 2022-இல் கெடா மாநிலத்தில் விடுமுறை
அலோர்ஸ்டார் : அடுத்தாண்டு 2022-ஆம் ஆண்டில் ஜனவரி 18-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தைப்பூசத் திருவிழாவுக்கு கெடா மாநில அரசாங்கம் மீண்டும் விடுமுறை வழங்கியுள்ளது.
இதற்கான முடிவை கெடா மாநில அரசாங்க ஆட்சிக் குழு எடுத்திருப்பதாக...
சுங்கை பட்டாணி: கோயில் இடிப்பு தற்காலிகமாக நிறுத்தம்
கோலாலம்பூர்: கெடா, ஜாலான் அவாமில் உள்ள ஒரு சிறிய கோயில், அகற்றப்படவில்லை என்றால் இடிக்கபப்டும் என்று அண்மையில் சுங்கை பட்டாணி நகராட்சி மன்றம் (எம்.பி.எஸ்.பி) தெரிவித்திருந்தது. அவர்கள் வெளியேற மூன்று நாட்கள் அது...
“சுங்கை உலார் தமிழ்ப்பள்ளி நிலத்தையும் கெடா மந்திரி பெசார் பறித்துக் கொள்வாரா” – இராமசாமி
ஜோர்ஜ் டவுன்: கூலிமில் அமைந்துள்ள சுங்கை உலார் தமிழ்ப்பள்ளி நிலம் பறிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி இன்று புதன்கிழமை (பிப்ரவரி 24) எச்சரிக்கை தெரிவித்தார்.
மந்திரி பெசார் முகமட் சனுசி...
முகமட் சனுசி சிறப்பாக பணியாற்றுகிறார்!
கோலாலம்பூர்: முகமட் சனுசி முகமட்டுக்கு பதிலாக அடுத்த கெடா மந்திரி பெசார் வேட்பாளராக குறிப்பிடப்பட்டுள்ளதை பாஸ் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் மறுத்துள்ளார்.
"கெடா மந்திரி பெசாரை மாற்றுவதில் பிரச்சனை எழவில்லை. பொதுவாக, சனுசியின்...
மஇகா, நம்பிக்கை கூட்டணியில் இணைவதற்கு அழைப்பு!
கோலாலம்பூர்: அமானாவைச் சேர்ந்த மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மஇகாவை நம்பிக்கை கூட்டணியில் இணைய அழைத்துள்ளார்.
கெடாவில் தைப்பூசக் கொண்டாட்டங்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறை திரும்பப் பெற்றது தொடர்பாக டுரியான் துங்கால் சட்டமன்ற உறுப்பினர் முகமட்...
ஹாடி அவாங்கின் முயற்சிகளை சனுசி நாசப்படுத்துகிறார்!
கோலாலம்பூர்: அனைத்து கட்சிகளுடனான உறவை மேம்படுத்தும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் முயற்சிகளை கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் நாசப்படுத்துவதாக மஇகா பொதுச் செயலாளர் எஸ்....
மஇகா- மசீச, தேசிய கூட்டணி கூட்டத்தில் சனுசியை கண்டிக்க பரிந்துரைக்க வேண்டும்
கோலாலம்பூர்: தைப்பூசத்திற்கான பொது விடுமுறையை இரத்து செய்த கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோரின் சர்ச்சைக்குரிய முடிவு குறித்து தேசிய கூட்டணி தலைவர்கள் மன்ற கூட்டத்தில் கண்டிக்க மஇகா மற்றும்...
‘சனுசி பல இன வாக்காளர்கள் தொகுதியில் போட்டியிடட்டும்!’- எஸ்.ஏ விக்னேஸ்வரன் சவால்
கோலாலம்பூர்: கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் பல இனங்களையும் கலவையாகக் கொண்ட வாக்காளர்கள் தொகுதியில் போட்டியிடுமாறு மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் சவால் விடுத்துள்ளார்.
"அவரது ஆணவத்தினால்தான், மக்கள்...
மஇகாவின் ஆதரவு தேவையில்லை!
அலோர் ஸ்டார்: 15- வது பொதுத் தேர்தலில் தம்மை ஆதரிக்கப்போவதில்லை என்ற மஇகாவின் எச்சரிக்கைகள் உட்பட அதன் தலைவர்களின் அறிக்கைகளை இனிமேல் கண்டுக்கொள்ளப்போவதில்லை என்று கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட்...
தைப்பூச விடுமுறையை இரத்து செய்யும் நேரத்தில், கெடா மக்களுக்கு உதவ மந்திரி பெசார் அக்கறை...
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் மற்றும் அதன் விளைவாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக கெடா மாநில மக்களுக்கான உதவித் திட்டத்தை அறிவிக்க கெடா பிகேஆர் இளைஞர் அணி, மாநில மந்திரி பெசார்...