Tag: முத்து நெடுமாறன்
சென்னையில் “தமிழ் எழுத்துருவியல் மாநாடு” – முத்து நெடுமாறன் முதன்மை உரையாளராகக் கலந்து கொள்கிறார்.
சென்னை – எதிர்வரும் அக்டோபர் 17, 18ஆம் தேதிகளில் தமிழகத் தலைநகர் சென்னையில், கணித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் “தமிழ் எழுத்துருவியல் மாநாடு” நடைபெறுகின்றது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்விக்...
“கம்ப்யூட்டரில் தமிழில் எழுத வைத்த வாத்தியார்கள்!” – தமிழகத்தின் பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா
கோலாலம்பூர் - தமிழகத்தின் பிரபலமான கேலிச்சித்திர ஓவியர்களில் (கார்ட்டூனிஸ்ட்) ஒருவர் பாலா. அவர் நேற்று தனது பேஸ் புக் அகப்பக்கத்தில் வெளியிட்ட கட்டுரை இது:-
"இன்று இணையத்தில் ஓரளவுக்கு தமிழில் பல விசயங்களை எழுத...
அமரர் சீனி நைனா முகம்மது படைப்புகள் மின்பதிவுகளாக வெளியீடு கண்டது!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 8 – அமரர் இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் படைப்புகள், மின்-பதிவுகளாக மாற்றப்பட்டு, ‘நல்லார்க்கினியர் நற்பதிவுகள்’ எனும் பெயரில் – இன்று சனிக்கிழமை ஆகஸ்ட் 8-ம் தேதி தலைநகர்...
இன்று பெர்னாமா தொலைக்காட்சியில் “இணையத்தில் தமிழ்” – முத்து நெடுமாறன், இளந்தமிழ் பங்கேற்பு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 - அஸ்ட்ரோ 502 அலை வரிசையில் ஒளிபரப்பாகும் பெர்னாமா தொலைக்காட்சியில் தொடர் நிகழ்ச்சியாக இடம்பெற்று வரும் 'ஹலோ மலேசியா' கலந்துரையாடல்களில், இன்று சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு "இணையத்தில்...
அமெரிக்க ஆப்பிள் நிறுவன மாநாட்டில் டிம் குக் – முத்து நெடுமாறன்
சான் பிரான்சிஸ்கோ, ஜூன் 3 – உலகம் எங்கும் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களுக்கான அனைத்துலக மேம்பாட்டாளர் மாநாடு நேற்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் தொடங்கியது.
இந்த மாநாட்டில் செல்லியல் சார்பாக...
ஜோகூர் பாருவில் தமிழ் இணையக் கருத்தரங்கு
கோலாலம்பூர், செப். 18- அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற 12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாட்டின் தொடர் நடவடிக்கையாக ஜொகூர் பாருவில் தமிழ் இணைய கருத்தரங்கு ஒன்று நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 21.9.2013 சனிக்கிழமை காலை 8.00...
“தமிழ் இணையம் மொழி காக்கும் வேலியாக உள்ளது” – இந்தியா டுடே நேர்காணலில்...
மே 9 -செல்லியல் செய்தி சேவைத் தளத்தின் தொழில் நுட்ப வடிவமைப்பாளரான முத்து நெடுமாறன் அண்மையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகதத்தில் தமிழ் இணையம் குறித்து உரையாற்றுவதற்காக தமிழக வருகை மேற்கொண்டிருந்தார்.
அந்த...
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் “கணினி, கையடக்கக் கருவிகளில் தமிழின் பயன்பாடு” – முத்து...
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
மே 7 – கடந்த மாதம் சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின்...