Tag: முஹிடின் யாசின்
“பெர்சாத்து தலைவர் பதவியை இன்னும் ஒரு தவணைக்கு மட்டும் வகிப்பேன்” – மொகிதின் யாசின்
ஷா ஆலாம் : பெர்சாத்து கட்சித் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட மாட்டேன் - அடுத்த ஆண்டுடன் பதவி விலகுவேன் - என அறிவித்த டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தன் முடிவை மாற்றிக்...
பெர்சாத்து தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் மொகிதின் யாசின்
ஷா ஆலாம் : துன் மகாதீருடன் இணைந்து பெர்சாத்து கட்சியைத் தோற்றுவித்து தற்போது அதன் தலைவராகவும் செயல்படும் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மீண்டும் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போட்டியிடப் போவதில்லை என...
மொகிதின் யாசின் மருமகன் முகமட் அட்லான் மீது ‘ரெட் நோட்டீஸ்’ – காவல் துறை...
கோலாலம்பூர் : பெரிக்காத்தான் நேஷனல் தலைவரும் முன்னாள் பிரதமருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மருமகன் முகமட் அட்லான் பெர்ஹான் மீது ரெட் நோட்டீஸ் என்னும் சிவப்பு எச்சரிக்கை முன்னறிவிப்பு இண்டர்போல் என்னும் அனைத்துலக...
மொகிதின் யாசினின் வழக்கறிஞர்கள் நிறுவனத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை
கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் மொகிதின் யாசினுக்காகச் செயல்படும் வழக்கறிஞர்களின் நிறுவனத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்று வெள்ளிக்கிழமை காலை அதிரடி சோதனை நடத்தியதாக இந்த சம்பவத்தை அறிந்த நெருக்கமான...
மொகிதின் யாசின் மருமகன் மீது அனைத்துலகப் பயணத் தடை விதிக்கும் சிவப்பு முன்னெச்சரிக்கை
கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் மொகிதின் யாசின் மருமகன் முகமட் அட்லான் பெர்ஹான் மீது அனைத்துலக அளவில் அவர் பயணம் செய்வதற்கு தடை விதிக்கும் ரெட் நோட்டீஸ் என்னும் சிவப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பு,...
மொகிதின் யாசின் விடுதலையை எதிர்த்து சட்டத் துறை தலைவர் மேல்முறையீடு
கோலாலம்பூர்: நான்கு அதிகார விதிமீறல் குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
எனினும் அந்தத் தீர்ப்பை எதிர்த்து சட்டத் துறைத் தலைவர் அலுவலகம்...
மொகிதின் யாசின் மருமகன் தலைமறைவு – தேடிப் பிடிக்க இண்டர்போல் உதவி நாடப்படும்
கோலாலம்பூர் : பெரிக்காத்தான் நேஷனல் தலைவரும் முன்னாள் பிரதமருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மருமகன் முகமட் அட்லான் பெர்ஹான் ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரணைக்காக தேடப்பட்டு வருகிறார்.
அவரைத் தேடிக் கண்டுபிடிக்க இண்டர்போல் என்னும்...
மொகிதின் யாசின் ஸ்ரீ பெர்டானா இல்லத்திற்காக 38 மில்லியன் செலவிட்டார் – அன்வார் குற்றச்சாட்டு
கோலாலம்பூர் : டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பிரதமராக இருந்தபோது புத்ராஜெயாவில் உள்ள பிரதமரின அதிகாரத்துவ இல்லமான ஸ்ரீ பெர்டானா வளாகத்திற்காக 38 மில்லியன் ரிங்கிட்டை செலவிட்டார் என அன்வார் இப்ராகிம் குற்றம் சாட்டினார்.
ஸ்ரீ...
அன்வார் இப்ராகிம் – மொகிதின் யாசின் – இருவரையும் ஈர்த்த கோம்பாக்
கோம்பாக் : இன்று சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் விறுவிறுப்புடன் நடைபெற்றன.
வேட்புமனுத் தாக்கல் நாளன்று இந்நாள் பிரதமரையும் முன்னாள் பிரதமரையும் ஒரு சேர...
மகாதீர்-மொகிதின் இணைப்பு – மாற்றம் வருமா?
கோலாலம்பூர் : மலாய் சமூகத்தை ஒன்றிணைக்கும் முன்னெடுப்பு குறித்து விவாதிப்பதற்காக துன் டாக்டர் மகாதீர் முகமதுவும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இருவரும் சந்தித்துள்ளனர் என மகாதீரின் நெருக்கமான ஆதரவாளர்களில்...