Tag: மு.க.ஸ்டாலின்
சாகித்திய அகாடமி விருதுகள் பெற்ற படைப்புகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஸ்டாலின் வாழ்த்து
சென்னை : ஆண்டுதோறும் இந்தியாவின் சிறந்த இலக்கியப் படைப்புகளை சாகித்திய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.
மொழிபெயர்ப்புகளுக்கும் இத்தகைய சாகித்திய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த முறை சாகித்திய அகாடமி விருது பெறும் தமிழ் படைப்புகள், தமிழ்...
தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் : ஸ்டாலினுக்கு சவால்!
சென்னை : தமிழ்நாடு முதல்வராக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின் எனப் பாராட்டுகள் ஒருபுறம் குவிந்து வருகின்றன. அதே வேளையில் செயல்படுத்த முடியாத நீட் தேர்வு போன்ற பல திட்டங்களை அறிவித்துவிட்டு இப்போது...
தமிழ் நாடு முன்னாள் ஆளுநரை வாழ்த்துகளோடு வழியனுப்பிய ஸ்டாலின்
சென்னை : தமிழ் நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுவரையில் தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவி வகித்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கிறார்.
அவருக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...
ஆர்.என்.ரவி : தமிழ் நாடு புதிய ஆளுநராக நியமனம்
சென்னை : தமிழகத்தின் புதிய ஆளுநரான 69 வயதான ஆர்.என்.ரவியை இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.
நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி வியாழக்கிழமை (செப்டம்பர் 9) முதல் தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ரவி,...
பெரியார் பிறந்த நாள், இனி “சமூக நீதி நாள்” – ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை : தன் வாழ்நாள் முழுக்க தமிழக நலன்களுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடிய, தந்தை பெரியார் பிறந்த நாளான, செப்டம்பர் 17ஆம் நாள் இனி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என...
தமிழ்நாடு நடமாட்டக் கட்டுப்பாடு – தளர்வுகளுடன் 2 வாரங்கள் நீட்டிப்பு
சென்னை : தமிழ் நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அறிவிப்புகளின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
ஆகஸ்ட் 23...
நரேந்திர மோடியை மீண்டும் சந்திக்கும் ஸ்டாலின்!
சென்னை : நடந்து முடிந்த தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவுடன் கடுமையான மோதல்களைக் கொண்டிருந்தார் மு.க.ஸ்டாலின். பாஜகவுக்கு எதிராகத் தீவிரப் பிரச்சாரங்களையும் ஸ்டாலின் முன்னெடுத்தார்.
இப்போது முதலமைச்சராக நரேந்திர மோடியுடன் தமிழ்நாடு விவகாரங்களைக்...
மு.க.ஸ்டாலின், நரேந்திர மோடி டில்லியில் சந்திப்பு
புது டில்லி: தமிழக முதல்வராக பதவியேற்றதை அடுத்து முதல் முறையாக மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று புது டில்லியில் சந்தித்தார்.
தமிழ்நாட்டிற்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை தாம் அச்சந்திப்பின்...
மலேசியா வந்து சென்றால் தமிழக முதலமைச்சராகும் இராசி
(தமிழகத்தின் முக்கியத் தலைவர்களில் நால்வர் மலேசியா வந்து சென்றவுடன் அடுத்த சில ஆண்டுகளில் தமிழக முதல்வராகப் பதவியேற்கும் ஆச்சரியமான திருப்பங்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. அந்த சுவாரசிய நிகழ்வுகளின் பின்னணியை விவரிக்கிறார் செல்லியல்...
தமிழகத்தில் தடுப்பூசிகள் தீர்ந்து போகும் சூழல்!
சென்னை: தமிழகத்தில் தடுப்பூசிகள் தீர்ந்து போகும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தடுப்பூசி விநியோகத்தை விரைந்து வழங்குமாறு தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
தடுப்பூசிகள் தீர்ந்து விட்டால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட...