Home Tags மு.க.ஸ்டாலின்

Tag: மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வராகும் ஸ்டாலினுக்கு, விக்னேஸ்வரன் வாழ்த்து

கோலாலம்பூர் : எதிர்வரும் மே 7-ஆம் தேதி தமிழ் நாட்டின் அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். "புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள...

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக மே 7-ஆம் தேதி பதவியேற்கிறார்

சென்னை: தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதோடு, திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து எதிர்வரும் மே-7ஆம் தேதி தமிழக முதல்வராக...

தமிழ்நாடு: கொளத்தூர் தொகுதி: மு.க.ஸ்டாலின் முன்னிலை

சென்னை: கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலை வகித்து வருகிறார். அண்மையில், வெளிவந்த வாக்களிப்புக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில்  திமுக அதன் கூட்டணி இம்முறை தேர்தலில் வெல்லும் எனக் கூறப்பட்டது. அவ்வகையில் தற்போதைய நிலவரப்படி ...

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்: ஸ்டாலினை தகுதி நீக்கம் செய்ய புகார்!

சென்னை: கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் ஸ்டாலினை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதே தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். அங்கு திமுகவினரால் பணம் பட்டுவாடா...

ஸ்டாலின், குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்குப் பயணம்

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் நான்கு நாட்கள் தங்கி ஓய்வெடுக்க திட்டமிடப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் சென்னையில் இருந்து தனி விமானத்தில் தனது மனைவி, மகன்...

மு.க.ஸ்டாலின் வாக்குப்பதிவு- ஜனநாயகத்தை பயன்படுத்திக் கொள்ள மோடி அழைப்பு!

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரி வாக்குச்சாவடியில் தமது வாக்கினை பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் வாக்களித்தனர். இந்த தேர்தலில்...

ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமான வரி சோதனை

சென்னை : திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை, அவரின் கணவர் சபரீசன் தங்கியிருக்கும் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை (02 ஏப்ரல் 2021) வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி...

எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஏழாவது முறையாக எடப்பாடியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இங்கு பழனிசாமி ஏழாவது முறையாகப் போட்டியிடுகிறார். முன்னதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். கொளத்தூர்...

திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 12) வெளியிட்டது. மேலும், இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், முக்கிய கட்சிகளின் வேட்பு மனு இன்று...

திமுக 173 தொகுதிகளில் போட்டி

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கயிருக்கும் நிலையில், முக்கியக் கட்சிகள் கூட்டணிகளை உருவாக்கி தேர்தலை சந்திக்க தயாராகி...