Home Tags மொகிதின் யாசின்

Tag: மொகிதின் யாசின்

அரசியல் பார்வை: “உள்ளே-வெளியே” – மகாதீர், மொகிதின் போராட்ட வியூகம்!

கோலாலம்பூர் – அம்னோவிலிருந்து விலகுவதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் ஏற்கனவே அறிவித்திருக்க, நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த முன்னாள் துணைப் பிரதமர் மொகிதின் யாசின் அம்னோவில் தொடர்ந்து நீடிப்பேன் என அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, அந்த...

“மொகிதினால் சங்கப்பதிவகத்தில் முறையிட முடியாது” – அட்னான் விளக்கம்!

கோலாலம்பூர் - டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தனது அம்னோ துணைத்தலைவர் பதவி இடைநீக்கத்திற்கு எதிராக நீதிமன்றத்திலோ அல்லது சங்கப் பதிவிலாகாவிடமோ முறையிட முடியாது என அம்னோ பொதுச்செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர்...

“நஜிப்புக்கு எதிரான ஆதாரங்கள் அப்துல் கனியிடம் உள்ளது” – மொகிதின் தகவல்!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிரான ஆதாரங்கள் யாவும் முன்னாள் தலைமை வழக்கறிஞர் அப்துல் கனி பட்டேலிடம் உள்ளதாக இன்று மீண்டும் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார் டான்ஸ்ரீ மொகிதின் யாசின். நஜிப்பின்...

“அம்னோவில் தொடர்வேன்-சங்கப் பதிவகத்திடம் விளக்கம் கேட்பேன்” மொகிதின் அறிவிப்பு!

கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை காலை பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த முன்னாள் அம்னோ துணைத் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், தான் தொடர்ந்து அம்னோவில் நீடிக்கப் போவதாக அறிவித்துள்ளார். அதே வேளையில், தான் இடைக்கால நீக்கம்...

“அவசரப்பட்டு முடிவெடுத்துவிடாதீர்கள்” – மொகிதினுக்கு சாஹிட் வலியுறுத்து!

கோலாலம்பூர் - தனது அடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நாளை செய்தியாளர்களை சந்திக்கவுள்ள நிலையில், அவசரப்பட்டு எந்த ஒரு பாதகமான முடிவையும் எடுத்துவிட வேண்டாம் என துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர்...

அடுத்தது என்ன? – நாளை செய்தியாளர்களைச் சந்திக்கிறார் மொகிதின்!

சிப்பாங் - அம்னோ துணைத்தலைவர் பதவியிலிருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்ட டான்ஸ்ரீ மொகிதின் யாசின், தனது அடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை நாளைக்குள் முடிவு செய்து அறிவிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாளை செய்தியாளர்களைச் சந்தித்து...

“நீக்கத்துக்கு எதிராக மேல்முறையீடு செய்யமாட்டேன்! இரண்டு மடங்காக என் போராட்டம் தொடரும்” – மொகிதின்...

கோலாலம்பூர்- அம்னோவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், அந்த முடிவுக்கு எதிராகத் தான் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்றும் மாறாக, நாட்டின் அரசியல் அமைப்பில் மேலும் பெரிய...

மொகிதின் இடைநீக்கம்: “அம்னோவின் முடிவை மதிக்கிறோம்” – டாக்டர் சுப்ரா!

கோலாலம்பூர் - அம்னோ துணைத்தலைவர் பதவியிலிருந்து டான்ஸ்ரீ மொகிதின் யாசினை இடைநீக்கம் செய்திருக்கும் அம்னோ உச்சமன்றத்தின் முடிவை அதன் கூட்டணிக் கட்சிகளுள் ஒன்றான மஇகா மதிப்பதாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து மஇகா தேசியத் தலைவர்...

அரசியல் பார்வை: மொகிதின் யாசின் – அம்னோ பயணம் முடிகிறதா? புதிய போராட்டத்தின் தொடக்கமா?

கோலாலம்பூர் – 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஏற்பட்ட அரசியல் சுனாமியைத் தொடர்ந்து, வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்த அப்போதைய பிரதமர் துன் அப்துல்லா படாவிக்கு எதிராக அம்னோவில் போர்மேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்த...

மொகிதினுக்குப் பதிலாக இடைக்காலத் துணைத் தலைவராக சாஹிட் ஹமீடி நியமனம்!

கோலாலம்பூர் – இன்று மாலை 4.00 மணியளவில் நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் துணைத் தலைவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டபோது அந்த விவாதத்தில் பிரதமர் துன் அப்துல் ரசாக்கும், துணைப் பிரதமர் சாஹிட்...