Home Tags மோடி

Tag: மோடி

கனமழை காரணமாக மோடியின் வாரணாசிப் பயணம் இரண்டாம் முறையாக ரத்து!

புதுடெல்லி,ஜூலை 16- பிரதமர் நரேந்திரமோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு கடந்த மாதம் 28–ந் தேதி செல்வதாக இருந்த பயணம், அன்று பெய்த பலத்த மழையால் ரத்து செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக அவர் ஜூலை...

பிரதமர் மோடி நாளை காஷ்மீர் பயணம்: வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு!

ஜம்மு, ஜூலை 16- மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியின் மாமனார் கிரிதர் லால் டோக்ராவின் 100-ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி நாளை ஜம்முவில் உள்ள ஜெனரல் சோர்வார் சிங் ஆடிட்டோரியத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து...

பிரதமர் தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்: 12 முதல்வர்கள் புறக்கணிப்பு!

புதுடில்லி, ஜூலை 15- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று தில்லியில் மாநில முதலமைச்சர்கள் ‘நிதி ஆயோக்’ அமைப்பின் கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள இக்கூட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை...

கிர்கிஸ்தானில் புகழ்ப் பாடலுடன் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

பிஸ்கேக், ஜூலை 12- மத்திய ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி துர்க்மெனிஸ்தான் நாட்டின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, இன்று கிர்கிஸ்தான் சென்றடைந்தார். அங்கு அவருக்கு விமான நிலையத்திலும் அதிபர் மாளிகையிலும் சிறப்பான...

துர்க்மெனிஸ்தான் அதிபருடன் மோடி பேச்சுவார்த்தை: 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

துர்க்மெனிஸ்தான், ஜூலை 11- ஆறு நாடுகள் சுற்றுப்பயணத்தின் தொடர்ச்சியாக இன்று துர்க்மெனிஸ்தான் சென்ற மோடி, அந்நாட்டு அதிபர் குர்பங்குலியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையே, பாதுகாப்பு ஒத்துழைப்பு, போதைப்பொருள் கடத்தல்...

ஊழல் செய்ய அனுமதித்துவிட்டு மௌனம் காப்பது ஏன்?: மோடிக்கு ராகுல் கேள்வி

புதுடெல்லி, ஜூலை 10- பாரதிய ஜனதா ஆட்சியில் நாடு முழுவதும் ஊழல் மலிந்துவிட்டதாகக் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தான் உட்பட பல மாநிலங்களில் ஊழல்கள் நடைபெற அனுமதித்த பிரதமர் மோடி, அவை குறித்துக்...

ரஷ்யாவில் பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்தார் நரேந்திர மோடி!  

உஃபே, ஜூலை 10- ரஷ்யாவிற்குப் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார். இந்திய நேரப்படி காலை 9.45...

தீவிரவாதத்தை அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து ஒழிக்க வேண்டும்: மோடி பேச்சு!

உஃபா,  ஜுலை 10-  ரஷ்யாவின் உஃபா நகரில் நடைபெறும் பிரிக்ஸ் அமைப்பு மாநாட்டில் பேசிய இந்தியப் பிரதமர் மோடி, தீவிரவாதத்தை எதிர்த்து அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ரஷியாவில் உள்ள...

பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி, சீனா மற்றும் ரஷ்யா அதிபருடன் சந்திப்பு

ரஷ்யா, ஜூலை 9- மத்திய ஆசிய நாடுகளுக்கு ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று ரஷ்யா சென்றடைந்தார்.  சீன அதிபருடன்...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளிநாடுகளுக்குப் பயணம்  

புதுடில்லி, ஜூலை 6- பிரதமர் நரேந்திர மோடி  உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய 5 மத்திய ஆசிய நாடுகளுக்கும், ரஷியாவிற்கும் ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. பிரதமர்...