Home Tags ரஜினிகாந்த் (*)

Tag: ரஜினிகாந்த் (*)

‘கபாலி’க்காக கடற்கரைப் பகுதியில் பிரமாண்ட அரங்கு; ரஜினிக்குத் தனி வீடு

சென்னை- ரஜினியின் அடுத்த படமான 'கபாலி' குறித்து தினந்தோறும் ஏதேனும் தகவல் வெளியாவது வாடிக்கையாகிவிட்டது. 'கபாலி'க்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையோரம் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது என்பது அவற்றுள் ஒன்றாக வெளியாகியிருக்கும்...

ஜீவா- ஹன்சிகா நடிக்கும் புதுப்படத் தலைப்பு ‘போக்கிரி ராஜா’ : ரஜினி சம்மதம்!

சென்னை – ரஜினிகாந்தின் அனுமதியுடன் ஜீவா - ஹன்சிகா நடிக்கும் புதிய படத்திற்குப் ‘போக்கிரி ராஜா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜீவாவுடன்  இன்னொரு கதாநாயகனாகச் சிபியும் நடிக்கிறார். ராம்பிரகாஷ் என்னும் புதியவர்...

கபாலி முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது; மலேசியாவில் இல்லை!

சென்னை - ரஜினிகாந்தின் ‘கபாலி’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் 17- ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படத்தின் முதல்...

ரஜினிகாந்தின் ‘கபாலி’ படப் பணிகள் இன்று தொடங்கின.

சென்னை, ஆகஸ்ட் 21- ரஜினிகாந்தின் ‘கபாலி’ பட வேலைகள் இன்று தொடங்கின. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிக்கவிருக்கும் புதுப் படத்தின் பெயர் ‘கபாலி’ என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதே பெயரில் வேறொரு...

ரஜினிகாந்த்- சரத்குமார் திடீர் சந்திப்பு: ஒரு மணி நேரம் ஆலோசனை!

சென்னை, ஆகஸ்ட் 20- நடிகர் சரத்குமார் நேற்று திடீரென ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. நேற்று முன்தினம் விஷால் அணியினர் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து,...

கபாலி தலைப்புப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்: தாணு!

சென்னை, ஆகஸ்ட் 19- ரஜினிகாந்தின் புதுப்படத் தலைப்புப் பிரச்சினை சீக்கிரம் தீர்க்கப்படும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறியுள்ளார். ரஜினி நடிக்கும் புதுப்படத்தின் தலைப்பு ‘கபாலி’ என அப்படத்தின்இயக்குநர் பா.ரஞ்சித் நேற்று முன்தினம் அறிவித்தார். அறிவிப்பு வெளியான...

ரஜினி படத் தலைப்பு கபாலிக்குச் சொந்தம் கொண்டாடுகிறார் சிவகுமார்!

சென்னை, ஆகஸ்ட் 18- ரஜினியின் புதுப் படத்திற்குத் தலைப்பு ‘கபாலி’ என்று நேற்று இயக்குநர் பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அறிவிப்பு வெளியான உடனேயே ரசிகர்கள் ஜெட் வேகத்தில் அச்செய்தியைப் பகிரத்...

ரஜினியின் புதுப்படத் தலைப்பு ‘கபாலி’: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை, ஆகஸ்ட் 17- அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'கபாலி' என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முதலில் இந்தப் படத்திற்குக் 'காளி'...

ரஜினியைச் சந்தித்து ஆதரவு கேட்டார் விஷால்: ஜெயலலிதாவையும் சந்திப்பார்!

சென்னை, ஆகஸ்ட் 17- தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தங்களது அணிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என ரஜினிகாந்தைச் சந்தித்து விஷால் அணியினர் வேண்டுகோள் வைத்துள்ளனர். விஷால், நாசர், கார்த்தி,பொன்வண்ணன் ஆகியோர் இன்று பிற்பகல் போயஸ்...

ரஜினிகாந்தின் புதுப்படப் பெயர் கண்ணபிரான்!

சென்னை, ஆகஸ்ட் 15- அட்டக்கத்தி, மெட் ராஸ் பட இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதுப் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. செப்டம்பர் 18-ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவுள்ள நிலையில், படத்தின்...