Home Tags ரஜினிகாந்த் (*)

Tag: ரஜினிகாந்த் (*)

எந்திரன் 2 படத்தின் முதற்கட்ட பணிகளைத் தொடங்கினார் ஷங்கர்!

சென்னை - எந்திரன் 2 படத்தின் முன்னோட்ட வேலைகளைத் தொடங்கிவிட்டார் இயக்குநர் ஷங்கர். VFXல் நிபுணரான ஸ்ரீநிவாஸ் மோகனுடன் இணைந்து படத்தின் முதற்கட்ட பணிகளை மேற்கொண்டார் ஷங்கர். ரஜினியின் பிறந்த நாளன்று எந்திரன் 2 படத்தின்...

ரஜினியின் ‘கபாலி’ படத் தொடக்க விழா – படக் காட்சிகள்!

சென்னை - நேற்று ரஜினிகாந்த் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கும் 'கபாலி' படத்தின் தொடக்கவிழா, சென்னையில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால் நல்ல நாளில் படம் தொடக்கப்படவேண்டும் என்ற நோக்கில்...

ரஜினிகாந்தின் ‘கபாலி’ படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது!

சென்னை – ரஜினிகாந்தின் கபாலி படப்பிடிப்பு இன்று சென்னையில் விநாயகர்  வழிபாட்டுடன் தொடங்கியது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் கபாலி படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு, விநாயகர் சதுர்த்தியான இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காகச்...

ரஜினிகாந்த் நடிக்கும் ‘கபாலி’ படத்தின் முதல் பார்வை வெளியானது!

சென்னை - ரஜினிகாந்த் நடிப்பில், 'மெட்ராஸ்' பட இயக்குனர் ரஞ்சித் இயக்கி வரும் கபாலி படத்தின் முதல் பார்வை சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் படத்தில் இடம்பெறும் வழக்கான பிரபல...

ரஜினியின் பிறந்த நாளன்று ‘எந்திரன் 2 ‘படத்தை ஆரம்பிக்க ஷங்கர் திட்டம்!

சென்னை – ரஜினிகாந்த் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'எந்திரன்–2' படத்தை டிசம்பர் மாதம் ரஜினியின் பிறந்த நாளன்று ஆரம்பிக்கத் திட்டமிட்டிருக்கிறார் ஷங்கர். அதற்காக ரஜினியின் பிறந்த நாளை எதிர்பார்த்து ஆவலோடு...

நீதித்துறை கெட்டுப் போனால் நாடு முன்னேறாது: ரஜினிகாந்த்

சென்னை- நீதித்துறை கெட்டுப்போனால் நாடு முன்னேற்றம் காணாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழலில் அவர் தெரிவித்துள்ள இக்கருத்து சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் நடைபெற்ற முன்னாள் நீதிபதி கைலாசம்...

எம்ஜிஆர் படத்திற்கு அதிகாலையிலேயே வரிசையில் நின்று டிக்கட் வாங்கிய ரஜினிகாந்த்!

சென்னை – முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் அமைச்சரவையில் செய்தித் துறை அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அதற்கு முன்பாக எம்ஜிஆரின் நிர்வாகியாகவும், சத்யா ஸ்டூடியோவின் பொறுப்பாளராகவும் இருந்தார். பின்னர் எம்ஜிஆரை வைத்து சத்யா...

திப்பு சுல்தான் படத்தில் ரஜினி நடிக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

சென்னை- கன்னடத் தயாரிப்பாளர் அசோக் கெனி என்பவர் திப்பு சுல்தான் வாழ்க்கையைப் படமாக எடுக்க இருப்பதாகவும், அதில் திப்புசுல்தானாக நடிக்க ரஜினியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் நேற்று தகவல் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், திப்பு சுல்தான் கதையில்...

திப்பு சுல்தான் வாழ்க்கை படமாகிறது: சுல்தானாக நடிக்க ரஜினியிடம் பேச்சுவார்த்தை!

பெங்களூர் – கி.பி.பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட  மாபெரும் வீரர் திப்பு சுல்தானின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இதில், திப்பு சுல்தானாக நடிக்க ரஜினிகாந்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தயாரிப்பாளர் அசோக்...

நடிகர் சங்கத் தேர்தல்: ரஜினியின் ஆதரவு விஷால் அணிக்குத் தான்!

சென்னை - தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் 18-ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது. முன்பு ஜூலை 15-ஆம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடப்பதாக இருந்தது. இதை எதிர்த்து...