Home Tags ரஷ்யா

Tag: ரஷ்யா

பொருளாதார சீரழிவு – ரஷ்யாவை விட்டு வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்கள்!

மாஸ்கோ, மார்ச் 30 - கடந்த வருடத்திற்கு முன்பு வரை, உலக நிறுவனங்கள் பலவற்றிற்கு பல பில்லியன் டாலர்கள் வர்த்தகத்தை ஏற்படுத்திக் கொடுத்த ரஷ்யா, இன்று மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகளால் பொருளாதார...

டென்மார்க்கிற்கு, ரஷ்யா நேரடியான அணு ஆயுத மிரட்டல்! 

லண்டன், மார்ச் 23 - டென்மார்க்கிற்கு ரஷ்யா நேரடியான அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் அனைத்து ரஷ்யாவிற்கு எதிராக திரும்பியுள்ளன. அமெரிக்கா...

ரஷ்யாவிற்கு மேற்கத்திய நாடுகள் கடும் எச்சரிக்கை!

வாஷிங்டன், மார்ச் 5 - ரஷ்யா ஒருவேளை உக்ரைன் அமைதி ஒப்பந்தத்தை மீறினால் அந்நாடு எதிர்பார்க்காத கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மேற்கத்திய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்ஸ்...

ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் சுட்டுக் கொலை!

மாஸ்கோ, மார்ச் 1 - ரஷ்யாவின் மிக முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான போரிஸ் நெம்ஸ்ட்சோவ் (54) (படம்) நேற்று முன்தினம் தலைநகர் மாஸ்கோவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். போரிஸ்...

அமெரிக்காவின் ஆதிக்கத்தால் மேற்காசிய நாடுகளில் குழப்பம் – ரஷ்யா! 

மாஸ்கோ, பிரவரி 26 - உலகம் முழுவதும் தனது ஆதிக்கப்போக்கை அமெரிக்கா நிலைநாட்ட நினைப்பதால் மேற்காசிய நாடுகளில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டி உள்ளது, இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய்...

அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு நிதி அளிப்பது தொடரும் – ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ, பிப்ரவரி 26 - அனைத்துலக விண்வெளி நிலையத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளிக் கழகத்துடன் இணைந்து எதிர்வரும் 2024-ம் ஆண்டு வரை பயன்படுத்தப் போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இத்தகவலை ரஷ்ய விண்வெளி ஆய்வுக் கழகம்...

பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவில் உணவு தட்டுப்பாடு!

மாஸ்கோ, ஜனவரி 27 - உக்ரைன் விவகாரம் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளால் அங்கு கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைனை தங்கள் நாட்டுடன்...

இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்துடன் இணைய இருக்கும் ரஷ்யா!

புதுடெல்லி, நவம்பர் 7 - இந்தியாவின் முக்கிய வளர்ச்சித் திட்டமான 'மேக் இன் இந்தியா' -இந்தியாவில் தயாரியுங்கள் - (Make In India), ரஷ்யாவின் ஈஸ்டன் பிவாட் திட்டத்துடன்  இணைந்து செயல்பட இருப்பதாக இந்திய வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தியாவின்...

ஒட்டுமொத்த இணைய சேவைகளில் இருந்து விலகிக் கொள்ள ரஷ்யா முடிவு! 

மாஸ்கோ, செப்டம்பர் 22 - இணையச் சேவைகளில் இருந்து தங்கள் நாட்டை முற்றிலும் துண்டித்துக் கொள்ளும் முடிவில் ரஷ்யா இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதாரத்...

உக்ரைனின் கிரிமீயா நமதல்ல – ரஷ்யப் பிரதமரின் டுவிட்டர் பக்கத்தால் பரபரப்பு!

மாஸ்கோ, ஆகஸ்ட் 15 - ரஷ்யப் பிரதமர் பதவி விலகுவதாக 'டுவிட்டர்' (Twitter) சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யப் பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ்வின் டுவிட்டர் பக்கத்தில் நேற்று "ரஷ்ய அரசின் நடவடிக்கைகள் என்னை வெட்கம் அடையச்...