Home Tags ரஷ்யா

Tag: ரஷ்யா

மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு ரஷ்யா திடீர் தடை!

மாஸ்கோ, ஜூன் 2 - ரஷ்யாவுடன் உறவுகளைத் துண்டித்துக் கொண்ட மேற்கத்திய நாடுகளின் 89 தலைவர்களுக்கு ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் பல ஆண்டுகளாக பனிப்போர் இருந்து வருகிறது. எனினும்,...

சிரியா பிரச்சனைக்குத் தீர்வு காண ரஷ்யாவுடன் இங்கிலாந்து பேச்சு!

லண்டன், மே 27 - சிரியாவில் கடந்த 4 ஆண்டாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. சிரியாவில் கடந்த...

பூமியை நோக்கி வந்த ரஷ்ய விண்கலம் தகர்க்கப்பட்டது – ரஷ்ய விண்வெளி நிறுவனம்!

மாஸ்கோ, மே 8 - கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வந்துகொண்டிருந்த ரஷ்ய விண்கலம், பூமியின் சுற்றறுவட்ட பாதையில் நுழைந்தபோது வெடிக்க செய்யப்பட்டு விட்டது என்று ரஷ்ய விண்வெளி நிறுவனம் அறிவித்திருக்கிறது. இன்று 8-ஆம்...

ரஷ்ய விண்கலம் இன்று பூமியில் விழுகிறது!

மாஸ்கோ, மே 8 - அனைத்துலக விண்வெளி மையத்தில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் ரஷ்யாவின் சரக்கு விண்கலம், இன்று பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் கடந்த மாதம், அனைத்துலக விண்வெளி மையத்திற்கு,...

அணு தொழில்நுட்பங்களை மலேசியாவுடன் பகிர்ந்துகொள்ள தயார் – ரஷ்ய தூதர்

கோலாலம்பூர், மே 6 - அணு உலை மற்றும் அணு சக்தி மேம்பாடு தொடர்பில் மலேசியாவுடன் இணைந்து செயல்பட ரஷ்யா தயாராக உள்ளது என மலேசியாவுக்கான அந்நாட்டு தூதர் வேலரி என்.எர்மோலோவ் தெரிவித்துள்ளார். அணு தொழில்நுட்பத்தில் ரஷ்யாவுக்கு மிகச்...

அணு தொழில்நுட்பங்களை மலேசியாவுடன் பகிர்ந்துகொள்ள தயார்: ரஷ்ய தூதர்

கோலாலம்பூர், மே 7 - அணு உலை மற்றும் அணு சக்தி மேம்பாடு தொடர்பில் மலேசியாவுடன் இணைந்து செயல்பட ரஷ்யா தயாராக உள்ளது என மலேசியாவுக்கான அந்நாட்டு தூதர் வேலரி என்.எர்மோலோவ் தெரிவித்துள்ளார். அணு தொழில்நுட்பத்தில் ரஷ்யாவுக்கு மிகச்...

பூமியில் விழுகிறது ரஷ்ய விண்கலம்!

மாஸ்கோ, ஏப்ரல் 30 - அனைத்துலக விண்வெளி மையத்துக்கு ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் கடந்த செவ்வாய்கிழமை அனுப்பப்பட்ட சரக்கு விண்கலம் கட்டுப்பாட்டை இழந்ததால், பூமியில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அனைத்துலக விண்வெளி மையத்துக்கு...

ரஷ்யாவில் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பலில் தீ விபத்து!

மாஸ்கோ, ஏப்ரல் 9 - ரஷ்யாவின் வடக்கு மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான ஆர்க்கான்கெலஸ்க் என்ற பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அணுசக்தி நீர் மூழ்கி கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது இதன் காரணமாக அந்த பகுதியில் கதிர்வீச்சு...

132 பேருடன் சென்ற ரஷ்ய கப்பல் விபத்து; 53 பேர் பலி – 15...

மாஸ்கோ, ஏப்ரல் 2 - ரஷ்யாவில் 132  பேருடன் சென்ற மீன்பிடி அனைத்துலக கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தபட்சம் 53 பேர் பலியாகியிருக்கலாம் என்று மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் கிழக்கு...

விண்வெளி ஆராய்ச்சி – நாசாவுடன் ரஷ்யா இணையும் திட்டம் நிறைவேறுமா?

மாஸ்கோ, மார்ச் 30 – அமெரிக்காவுடன் கைகோர்க்கிறது ரஷ்யா. இந்த நிகழ்வு அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்தாலும், அது உண்மை தான். ஆனால், ரஷ்யா-அமெரிக்கா இணைய இருப்பது அரசியல் காரணங்களுக்காக அல்ல, அறிவியல் காரணங்களுக்காக. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி...