Home Tags லட்சுமி மேனன்

Tag: லட்சுமி மேனன்

சிறுத்தை சிவா இயக்கும் அஜித்தின் புதுப்படப் பெயர் அடங்காதவன்!

சென்னை – ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் புதுப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தறுவாயில் உள்ளது. ஆனால் இன்னும் படத்திற்குப் பெயர் வைக்கப்படவில்லை. இந்தப்படத்துக்கு ஆரம்பத்தில்‘வரம்’ என்றும், அதன்பின்பு ‘வெட்டிவிலாஸ்’ என்றும்...

ஜெயம் ரவியுடன் லட்சுமி மேனன் முதன்முதலாக இணையும் படம் ‘மிருதன்’

சென்னை - ஜெயம் ரவியும் லட்சுமி மேனனும் முதல் முறையாக இணையும் படத்திற்கு ‘மிருதன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இப்படத்தைத் தேமுதிக-வின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினரான மைக்கேல் ராயப்பனின் ‘குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனம்...

லட்சுமி மேனன் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி – பேஸ்புக்கில் தகவல்!

சென்னை, மே 26 – நான் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார் நடிகை லட்சுமி மேனன். இந்திய அளவில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மாணவர்களுக்கான பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு...

அஜீத்திற்கு தங்கையாக நடிக்கிறாரா லட்சுமி மேனன்?

சென்னை, ஏப்ரல் 17 - அஜீத் நடிக்கவிருக்கும் 56-வது படத்தினை சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தில் அஜீத்துக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடிக்கவிருக்கிறார். அண்ணன், தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாக இருக்கிறதாம்...

’நடிப்பு வெறுத்துப்போய்விட்டது’ விரக்தியில் லட்சுமிமேனன்!

சென்னை பிப்ரவரி 9 - ஒரேபாணியில் நடித்து வெறுத்துப்போய்விட்டது. நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடலாம் போலிருக்கிறது" என விரக்தியுடன் கூறியுள்ளார் நடிகை லட்சுமிமேனன். 'கும்கி' படத்தில் அறிமுகமாக நடிகை லட்சுமிமேனன், சுந்தரபாண்டியன், மஞ்சப் பை, நான்...

“சைமா” – விழாவில் இலட்சுமி மேனன் (பிரத்தியேகப் படங்கள் – தொகுப்பு 6)

கோலாலம்பூர், செப்டம்பர் 13 - இன்று  இரண்டாவது நாளாக நடைபெறும் "சைமா" எனப்படும் தென்னிந்திய திரைப்பட அனைத்துலக விருதளிப்பு விழாவில் கலந்து கொள்ள முன்னணி தமிழ் நடிகை இலட்சுமி மேனனும் வருகை தந்திருக்கின்றார். சிவப்புக்...

லட்சுமி மேனனும், துளசியும் குழந்தைத் தொழிலாளர்களா? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சென்னை, ஆகஸ்ட் 26 - நீதிமன்றங்கள் அவ்வப்போது சில விசித்திர வழக்குகளை எதிர்கொள்ளும். அப்படியொரு வழக்குதான் இதுவும். திரைப்படங்களில் 18 வயதுக்கு குறைவான இளம் பெண்களை கதாநாயகியாக நடிக்க வைக்கின்றனர். இந்த சின்ன வயதில்,...

கதாநாயகர்களுடன் நட்பாக இருந்தால் தான் நடிப்பு எளிதாக இருக்கும் – லட்சுமி மேனன்

சென்னை, ஜூலை 31 - கதாநாயகர்களுடன் நெருங்கி பழகுவது ஏன் என்பதற்கு பதில் அளித்தார் லட்சுமி மேனன். கும்கி, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் லட்சுமி மேனன். தற்போது கார்த்தி ஜோடியாக கொம்பன்...

பிரிக்ஸ் சர்வதேச விழாவில் மஞ்சப்பை!

சென்னை, ஜூலை 21 - பிரிக்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட மஞ்சப்பை தமிழ்ப்படம் தேர்வாகியுள்ளது. விமல், ராஜ்கிரண், லட்சுமி மேனன் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான படம் மஞ்சப்பை. தாத்தா, பேரன்...

பாடகியாகிறார் நடிகை லட்சுமிமேனன்!

சென்னை, ஜூன் 10 - மிகக் குறைந்த வயதில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் லட்சுமிமேனன். இவர் கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, என படத்திற்குப் படம் தனது...