Tag: லிம் குவான் எங்
நவம்பர் 12-ல் ஜசெக மத்தியச் செயலவை மறுதேர்தல்!
கோலாலம்பூர் - சங்கப்பதிவிலாகாவின் விதிமுறைகளின் படி, ஜசெக மத்தியச் செயலவைக்கான மறுதேர்தல் வரும் நவம்பர் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் கூறுகையில், கடந்த...
முதல் முறையாக ஜசெக அலுவலகத்தில் கால் பதித்த மகாதீர்!
கோலாலம்பூர் - 22 ஆண்டுகள் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில், ஜசெக கட்சியை மிகப் பெரிய அச்சுறுத்தலாகச் சித்தரித்த மகாதீர், நேற்று திங்கட்கிழமை அதே அலுவலகத்தின் தலைமையகத்தில் கால் பதித்தார்.
வாராந்திர தலைமைத்துவக் கூட்டத்திற்கு...
குவான் எங் மீது செப்டம்பர் 4-ல் நடவடிக்கை: எம்ஏசிசி
கோலாலம்பூர் - பினாங்கு மாநில செயலவை உறுப்பினர் பீ பூம் போ கைது செய்யப்பட்டது, "சட்டவிரோதமானது" எனக் கருத்துத் தெரிவித்த பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், கொடுக்கப்பட்ட 48 மணி நேர...
பினாங்கு இந்து அறவாரியத் தலைவராக மீண்டும் இராமசாமி!
ஜோர்ஜ் டவுன் - பினாங்கு இந்து அறவாரியத் தலைவராக மாநிலத் துணையமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமியை முதலமைச்சர் லிம் குவான் எங் மீண்டும் நியமித்திருக்கிறார்.
இராமசாமி உள்ளிட்ட மொத்தம் 11 பேரை இந்து அறவாரியக்...
சங்கப் பதிவக முடிவுகளுக்கு ஜசெக எதிர்ப்பு
கோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் சங்கப் பதிவகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கண்டுள்ள குற்றச்சாட்டுகளை ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் மறுத்துள்ளார்.
சுதந்திரமான தணிக்கையாளர்கள் பரிசோதித்து 2013-இல் நடைபெற்ற...
குவாங் எங் பதவி விலக வேண்டும் – பினாங்கு அம்னோ போர்கொடி
ஜார்ஜ் டவுன் - ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கை பதவி விலகுமாறு கூறும் மனு ஒன்றை, அம்மாநிலத்தின் அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று திங்கட்கிழமை பினாங்கு சட்டமன்றத்தில்...
கார் கதவைக் கையால் பிடித்துக் கொண்டே பயணம் செய்த குவான் எங்!
கோலாலம்பூர் - ஓர் அதிகாரத்துவ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று புதன்கிழமை கோலாலம்பூருக்கு வந்த பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு எதிர்பாராத ஒரு சிக்கல் நேர்ந்திருக்கின்றது.
கோலாலம்பூரில் லிம் குவான் எங் பயணத்திற்காக...
பினாங்கில் 2030 வரை தடையில்லா நீர் விநியோகம் – லிம் உறுதி!
கோலாலம்பூர் - வரும் 2030-ம் ஆண்டு வரையில் பினாங்கில் நீர் விநியோகத்தில் தடையோ, பங்கீடோ ஏற்படாது என்றும், அதுவரை பினாங்கு வாழ் மக்கள் நீரைத் தொடர்ந்து பயன்படுத்தி பயனடையலாம் என்றும் அம்மாநில முதல்வர்...
குவான் எங், இராமசாமிக்கு 2 லட்சம் ரிங்கிட் கொடுக்க என்எஸ்டிபி-க்கு நீதிமன்றம் உத்தரவு!
புத்ராஜெயா - பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் மற்றும் இரண்டாவது துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி ஆகிய இருவரைப் பற்றி அவதூறான கட்டுரை வெளியிட்டதற்காக, அவர்கள் இருவருக்கும் தலா 200,000 ரிங்கிட்...
ஸ்டார் பத்திரிக்கை மீது லிம் குவான் எங் வழக்கு!
ஜோர்ஜ் டவுன் – இன்று ஞாயிற்றுக்கிழமை ஆங்கில நாளேடான ‘ஸ்டார்’ பத்திரிக்கையில் “பினாங்கு மாநிலத்திற்கு திடீர் தேர்தலா?” என்ற தலைப்பில் அந்தப் பத்திரிக்கையின் தலைமை அரசியல் நிருபர் ஜோஸ்லின் டான் எழுதியுள்ள, கட்டுரை...